Tuesday, September 24
Uncategorized

“செல்லத்தோடா சூட்டுல அதுவாவே உருகி ஊத்துதே..” – கவர்ச்சி உடையில் கதற விடும் நடிகை அனிகா..!

 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.  அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், குயின் வெப்சீரிஸ் என பல தளங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்.   கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங...
Uncategorized

“பொசுபொசுன்னு கப் கேக் மாதிரி இருக்கீங்க..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.  வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பார்க்க ரசிகர்களுக்கு புதிதாய் இருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கருத்தரித்திரருந்தார்.  அதோடு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர், அதுகுறித்து கூறியிருந்தார். அதில், முத...
Uncategorized

“காண்டம்” பரிசோதனை செய்யும் பெண்ணாக ரகுல் பரீத் சிங்..! – “வட போச்சே..!..” – உச்சு கொட்டும் ரசிகர்கள்..!

 ஓடிடியில் "A"ந்த மாதிரியான அல்லது வன்முறை சார்ந்த கதைகளுக்கே மவுசு அள்ளுது. அத்தகைய படங்களையே காசு கொடுத்து வாங்குகிறார்கள். ரசிகர்களும் விரும்பிப் பார்க்கிறார்கள்.  அதற்காகவே பல படங்களை தயாரித்து வருகிறார் ரோனி ஸ்க்ரூவிலா. அதில் ஒன்றுதான் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்த காண்டம் பரிசோதனையாளர் படம்.  கதைப்படி பிரபல காண்டம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதியவகை காண்டத்தை படத்தில் ஹீரோயினிடம் கொடுத்து அது எத்தகைய உணர்வை தருகின்றது, எப்படியான மாற்றாங்கள் தேவை என்பதை சோதனை செய்வார்களாம்.   அப்படியொரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக இருந்தது. அவரை மையப்படுத்தியே கதையும் எழுதப்பட்டது. இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலேயே பல சிக்கல்கள்.  சாரா அலிகான் உள்பட பல நடிகைகள் இந்த வேடத்துக்காக அணுகிய...
Uncategorized

கீழே ஒன்னும் படாமல் காலை தூக்கி காத்து வாங்கும் ஸ்ரேயா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அறுபது படங்கள் வரை நடித்த ஸ்ரேயா. பிறந்தது உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் தான். தெலுங்கு படம் ஒன்றில் 2001-ல் நடிக்க துவங்கிய அம்மணி தமிழ் பக்கம் வந்தது எனக்கு 20 உனக்கு 18 என்கிற படத்தின் வாயிலாய் தான்.  தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விஷாலுடன் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் ஸ்ரேயா சரண். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று தன் நடன அசைவுகளால் காய் நகர்த்தி வந்தார்.  ஐட்டம் சாங் தேவைப்படாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளித்தரும் கவர்ச்சிக்கடல் சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் போனது. அவ்வப்போது பாலிவுட் பக்கம் தலைகாட்டி வந்த ஸ்ரேயா 2018-ல் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து ஸ்பெயினில் வசித்து வந்தார்.  திரையில் கொண்டாடப்பட்ட நடிகை திடீரென மாற்று நாட்டுக்கு செல்லவே எதிர்பாராத ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் தான். இந்தி...
Uncategorized

இந்த நடிகர் தான் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம் – கங்கனா ரணவத் தடாலடி..!

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த சனிக்கிழமை விவாகரத்து செய்யவிருப்பதாகவும், விவாகரத்துக்குப் பிறகு நண்பர்களாக தொடருவோம் என்றும் அறிவித்தனர்.  இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தென்னிந்திய நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் விவாகரத்து வல்லுனர்.  அவர் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்பொழுது விவாகரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல் தான் உள்ளது. நான் சொ...
Uncategorized

“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..” – வரம்பு மீறி கிளாமர் VJ மகேஸ்வரி..! -கதறும் ரசிகர்கள்..!

 ஜிகுஜிகு வென ஜொலிக்கும் உடையில் தரிசனத்தை கொடுத்த விஜே மகேஸ்வரியை பார்த்த ரசிகர்கள் சூடாகிப் போய் இருக்கிறார்களாம்.பள பளக்கும் வைரத்தைப் போல வெயிலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரியை பார்த்ததும் பலருக்கு கண்ணே கூசுகிறதாம். பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல தொகுப்பாளினிகள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி தொகுப்பாளினி மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி.  சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ...
Uncategorized

“வேற மாறி…” -கீழே ஒன்னும் போடாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் உடையில் ஹை ஹீல்ஸ் அணிந்துக் கொண்டு வழக்கம் போல் தனது சேட்டையான போஸ்களை கொடுத்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.  அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.  அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.   கொரோனாவுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – மேலாடையை கழட்டி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை சுசித்ரா..!

 மலையாள சினிமா பிரியர்களின் விருப்பமான கதாநாயகியாக இருந்த சுசித்ரா முரளி நீண்ட காலமாக நடிப்பு உலகத்திலிருந்து விலகி இருந்தார். பல மலையாளத் திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த சுசித்ரா குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார்.  எண் 20 மெட்ராஸ் மெயில் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போதிருந்து இது ஒரு சில திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்கா சென்ற பிறகு அவர் படத்திலிருந்து விலகினார்.  இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை, புதிய படங்களையும் பகிர்ந்து கொள்கிறார். சுசித்ரா 1978 ல் அரவம் படத்தின் மூலம் அறிமுகமானார்.1990 ஆம் ஆண்டு நம்பர் 20 மெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோருடன் நடிப்பில் அறிமுகமானார். அது பதினான்கு வயதில்.   90 களில், மலையாளத்தில் மம்முட்ட...
Uncategorized

“சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு…” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் நடிகை அமலாபால்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்திற்கு பிறகு திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள அமலா பால், கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  ஆடை இல்லாமல் அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமலா பால், அவ்வப்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.  நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிப்பது, தம் அடிப்பது, கடலில் குளித்து விளையாடுவது போன்ற போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், உச்சகட்ட கவர்ச்சியாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அமலா பால் பகிர்ந்திருந்தார்.  ஃபிட்னஸ் உடல்...
Uncategorized

மாடர்ன் உடையில் நீச்சல் குளத்துகிட்ட.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அண்ணியார்..!

 சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் அண்ணியார் காயத்ரியாக நடித்து பிரபலமான ரேகா கிருஷ்ணப்பா புதிய சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த புதிய சீரியலில் அண்ணியார் ரேகாவுடன் பிரபல சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் 2013 முதல் 2018 வர ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று.  அதற்கு காரணம், ‘தெய்வமகள்’ சீரியலில் வில்லியாக அண்ணியாராக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாதான். அவருடைய வில்லத்தனமான நடிப்பு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. வில்லியாக அதகளம் செய்தார் என்று சொல்லலாம்.   பிறகு, சன் டிவியில் தொடங்கிய சீரியலில் நடித்தாலும் அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் புகழைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நீண்ட இடைவெளிக்குப...