“வயசானாலும் உன் அழகு மிரட்டுது.. உன் புருஷன் என்ன பண்றார்…” என்ற கேள்விக்கு கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!
சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக சண்டைக்கு இழுக்கப்படும் நாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கஸ்தூரி. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது ஒன்றை பேசி வாங்கிக் கொள்வதே அவருக்கு வேலையாகிவிட்டது. ...