Tuesday, September 24
16 வயசில் இருந்தே திரிஷா இதை பண்றாங்க.. வெளிப்படையாக பேசிய உடை அலங்கார நிபுணர்..!
Tamil Cinema News

16 வயசில் இருந்தே திரிஷா இதை பண்றாங்க.. வெளிப்படையாக பேசிய உடை அலங்கார நிபுணர்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்திலிருந்து வரும் நடிகை திரிஷா ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். குறிப்பாக இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்து 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகை திரிஷா: அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் திரிஷா . அதைத் தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது . அந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்று திரிஷா கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து சாமி , அலை, கில்லி, ஆழுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, சக...
எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா.. நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய நிலை..!
Tamil Cinema News

எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா.. நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய நிலை..!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார். 90ஸ் நடிகை சிவரஞ்சனி: தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டு வந்தார். முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான"ஹிருதய சம்ரயா" என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் அதே ஆண்டில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை. பின்னர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் திரைப்படத்தில் சோபனா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமி...
“நாட்டுக்கோழி நான்.. அதுவும் வெடக்கோழி..” உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்…!
Tamil Cinema News

“நாட்டுக்கோழி நான்.. அதுவும் வெடக்கோழி..” உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்…!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன் . இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக வலம் வந்துவிட்டார். நடிகை ரம்யா பாண்டியன்: குறிப்பாக ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து சமூக வலைத்தளங்களில் தனது ஆக்டிவான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து வெளிவந்த இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி, பாவா செல்லதுரை, ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நட...
“தெறிக்கவிடுறது தான் வாழ்க்கை…” காதலனுடன் டூ பீஸ் உடையில் 42 வயசு நடிகை விமலா ராமன்..!
Tamil Cinema News

“தெறிக்கவிடுறது தான் வாழ்க்கை…” காதலனுடன் டூ பீஸ் உடையில் 42 வயசு நடிகை விமலா ராமன்..!

சிட்னி ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்தவரான விமலா ராமன் அங்குள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டு முறையாக பயிற்சி பெற்று பல்வேறு மேடை கச்சேரிகளில் நடனமாடி இருக்கிறார். நடிகை விமலா ராமன்: அதுமட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் புகழ்பெற்றார் . இதன் மூலம்தான் அவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. முதல் முதலில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "பொய்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான விமலா ராமனுக்கு தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்கள் கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கும் விமலா ராமன் இதனிடையே தமிழ் மற்றும...
“குட்டியூண்டு ட்ரவுசர்.. வெறும் முண்டா பனியன்..” சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை விந்தியா..!
Tamil Cinema News

“குட்டியூண்டு ட்ரவுசர்.. வெறும் முண்டா பனியன்..” சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை விந்தியா..!

தமிழ் சினிமாவில் 2000ம் கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளிலும் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டவர் தான் நடிகை விந்தியா. இதனிடையே இவர் அரசியலிலும் ஈடுபட்டு அஇஅதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவியில் இருந்தார். "சங்கமம்" பட நடிகை விந்தியா: தற்போது 44 வயதாகும் நடிகை விந்தியா முதன்முதலில் ரகுமானுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு சங்கமம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது . முதல் படமே ஒரு நல்ல பெயர் சொல்லும் திரைப்படத்தில் அவர் நடித்திருந்ததால் பிரபலமான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டார். அதை எடுத்து 2000ம் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மகளிர்காக, திருநெல்வேலி, உயிரில...
ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்..
Tamil Cinema News

ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்..

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். முன்னதாக கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமிக்கு தமிழ் சீரியலிலிருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் நடிகை ரக்ஷிதா: அதன்படி 2015 ஆம் ஆண்டு தமிழில் நடிகையாக அறிமுகமாகி இருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்றார் . அதன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார். அதற்கு முன்னதாக பிரிவும் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியிருந்தார் . அந்த தொடரில் அவருடன் நடித்தவர்தான் தினேஷ். ஹீரோவாக அவர் நடித்திருந்தார் அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை ரியலாகவே வந்...
கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?
Reviews, Tamil Cinema News

கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?

கல்கி 2898 AD திரைப்படம்: இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் கல்கி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் வெளியாகிய மாபெரும் பான் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா ரகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் . மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. நேற்று உலகம் முழுக்க வெளியாகிய இருந்த இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
தொளதொள டீசர்ட்.. டைட்டான ஜீன்ஸ்.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் மீனா..! குவியும் லைக்குகள்..!
Tamil Cinema News

தொளதொள டீசர்ட்.. டைட்டான ஜீன்ஸ்.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் மீனா..! குவியும் லைக்குகள்..!

90ஸ் காலத்தில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை மீனா. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன்,அஜித், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மீனா நடித்தாலே அந்த படம் ஹிட்டாகிவிடும் என தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நம்பி மீனாவை படங்களில் புக் செய்தார்கள். குழந்தை நடிகையாக மீனா: அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் நடிகை மீனா . முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசனின் "நெஞ்சங்கள்" திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான மீனா குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். அதன் பிறகு மிகவும் இளம் வயதிலேயே ஹீரோயினாக ஆகிவிட்டார். இவர் ஹீரோயின் ஆன பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் ஒவ்வொ...
ஜீ.வி.பிரகாஷுடன் விவாகரத்து.. இசையமைப்பாளர் இமானுடன் சைந்தவி கூட்டணி..!
Actress, Tamil Cinema News

ஜீ.வி.பிரகாஷுடன் விவாகரத்து.. இசையமைப்பாளர் இமானுடன் சைந்தவி கூட்டணி..!

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விவாகரத்து ஜிவி பிரகாஷின் விவாகரத்தாக இருந்து வருகிறது. தமிழில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மற்ற பிரபலங்களை போல அரேஞ்ச் மேரேஜ் முறையில் திருமணம் செய்தவர் அல்ல ஜி வி பிரகாஷ் அதேபோல குறைந்த காலங்கள் மட்டும் காதலித்து விட்டு திருமணம் செய்தவரும் அல்ல. விவாகரத்து பிரச்சனைகள்: சிறு வயது முதலே அவரும் அவரது மனைவி சைந்தவையும் நண்பர்களாக இருந்து வந்தனர். பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பின் ஆழத்தின் காரணமாகவே காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்படி திருமணம் செய்து கொண்டவர்களே பிரியும் நிலை வரும்பொழுது அது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதேபோல ...
ஒரு நிமிஷம் பதறிப்போன ஜெயம் ரவி பட நடிகை.. நாய் எங்க வாயை வச்சிருக்கு பாருங்க..!
Actress, Tamil Cinema News

ஒரு நிமிஷம் பதறிப்போன ஜெயம் ரவி பட நடிகை.. நாய் எங்க வாயை வச்சிருக்கு பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வாமிகா கபி. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. செல்வராகவன் என் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்தில் மயக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் வாமிகா கபி. மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தை பொறுத்தவரையில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தமிழில் வாய்ப்பு: அதனால் அந்த திரைப்படத்தின் மூலமாக இவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து ஹிந்தி வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்த தொடங்கினார் வாமிகா கபி. ஏனெனில் ஹிந்தி வெப்சீரிஸிற்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பு இருக்கிறது. அதில் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் என்பது அங்கு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழிலும் இவர் நடித்து வருகிறார் ந...
Exit mobile version