Tuesday, September 24
இவர் கூட டேட்டிங் போகணும்.. மேடையிலேயே ஓப்பனாக கூறிய நடிகர் கவின்..!
Tamil Cinema News

இவர் கூட டேட்டிங் போகணும்.. மேடையிலேயே ஓப்பனாக கூறிய நடிகர் கவின்..!

தமிழ் தமிழ் சினிமாவில் முன்பை விட இப்பொழுது ஒரு நடிகருக்கு கதாநாயகனுக்கான அந்தஸ்து கிடைப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது. ஏனெனில் அதிகபட்சம் சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் புதுப்புது கதாநாயகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையுமே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்வது கிடையாது. மக்கள் யாரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வர முடியும் என்கிற நிலைமை இருக்கிறது.  இதில் சில நடிகர்கள் விதிவிலக்காக மக்கள் மத்தியில் ஒரு சில திரைப்படங்களிலேயே அதிக வரவேற்பு பெறுகின்றனர். வரவேற்பை பெற்ற நடிகர்: அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருப்பவர்தான் நடிகர் கவின். லிஃப்ட் என்கிற திரைப்படத்தில் கவின் நடித்த பொழுது அந்த திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியாகவில்லை இருந்தாலும்...
எட்டு மாச கர்ப்பமா இருந்தேன்… அப்போவும் நைட்டு விடாம டார்ச்சர் பண்ணாரு.. ரகசியம் உடைத்த குஷ்பூ..!
Actress, Tamil Cinema News

எட்டு மாச கர்ப்பமா இருந்தேன்… அப்போவும் நைட்டு விடாம டார்ச்சர் பண்ணாரு.. ரகசியம் உடைத்த குஷ்பூ..!

தமிழ் சினிமாவில் நடிகைகள் பிரபலமான இயக்குனர்களை திருமணம் செய்து கொள்ளும் காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது எப்படி நடிகைகள் தொழிலதிபர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதே போல அப்பொழுது இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முக்கிய காரணமும் உண்டு. ஏனெனில் ஒரு பிரபல இயக்குனரின் மனைவியாக இருந்து நடிகையாக இருப்பவரை வேறு எந்த நடிகரும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்க மாட்டார்கள். எனவே திரைத்துறையில் பாதுகாப்பாக வலம் வருவதற்கு இயக்குனரின் மனைவியாக இருப்பதே முக்கிய விஷயமாக இருந்த காரணத்தினால் பலரும் இயக்குனர்களை திருமணம் செய்து கொண்டனர். இயக்குனர் காதல்: முறைமாமன் திரைப்படத்தில் நடித்த பொழுது இயக்குனர் சுந்தர் சிக்கும் குஷ்பூவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வெகு காலங்களாக இப்போது வரை மற்ற துறை பி...
தன் மனைவியுடன் ஊர் சுற்றியவரை விழுந்து விழுந்து புகழ்ந்து தள்ளும் விக்னேஷ் சிவன்..!
Actress, Tamil Cinema News

தன் மனைவியுடன் ஊர் சுற்றியவரை விழுந்து விழுந்து புகழ்ந்து தள்ளும் விக்னேஷ் சிவன்..!

அறிமுகமான வேகத்தில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நிறைய நடிகைகள் வரவேற்பை பெற்றாலும் கூட அதை தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் பெரும் இடத்தை பிடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் சாத்தியப்படுவது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது நயன்தாரா தொடர்ந்து தனக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு அதற்கு தகுந்தார் போல திரைப்படங்களை நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார். இப்பொழுதும் நயன்தாராவிற்கு நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் அவர் சம்பளத்தையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறார். என்னதான் நயன்தாரா நடிப்பு விஷயங்களில் இவ்வளவு கவனமாக இருந்தாலும் காதல் விஷயங்களில் நிறைய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்று கூறலாம். காதல் விவகாரங்கள்: ஆரம்ப காலகட்ட...
தனி விமானம்.. சம்பளத்தில் MGR, சிவாஜிக்கே போட்டி.. பிரபல நடிகை குறித்து அறியாத ரகசியங்கள்..!
Actress, Tamil Cinema News

தனி விமானம்.. சம்பளத்தில் MGR, சிவாஜிக்கே போட்டி.. பிரபல நடிகை குறித்து அறியாத ரகசியங்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை அதிக வரவேற்பு பெறுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான் என்று கூற வேண்டும். ஏனெனில் நடிகர்களுக்கு சம்பளம் அதிகமாக இருக்கிறது என்பதை தாண்டி அவர்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. நடிகர்களின் திரைப்படத்தை வெற்றி பெற செய்வதே இவர்களது வேலையாக இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து திரைப்படங்களில் பட வாய்ப்புகளையும் நடிகர்கள் பெற்று வருகின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளமோ ரசிகர் மன்றமோ கிடையாது. அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட அதை கேட்பதற்கு ஆள் இல்லை எனும் பொழுது திரைத்துறையில் உள்ள முக்கியமான நபர்கள் நினைத்தாலே போதும் ஒரு நடிகையின் மார்க்கெட்டை இழக்க செய்து விடலாம். 1970களில் பிரபலம்: இப்படி எல்லாம் சினிமாவில் பிரச்சனைகள் இருந்து வந்த போதிலும் 1970களில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களே சேர்ந்...
ரொம்ப திமிரா உள்ள போனியே.. பிரபல இயக்குனர் ஆஃபிஸில் வசமாக சிக்கிய பிரியாமணி..!
Actress, Tamil Cinema News

ரொம்ப திமிரா உள்ள போனியே.. பிரபல இயக்குனர் ஆஃபிஸில் வசமாக சிக்கிய பிரியாமணி..!

ஆரம்ப கால திரைப்படங்களை தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து சினிமாவிற்குள் வந்த நடிகைதான் நடிகை பிரியாமணி. பெரும்பாலும் பலரும் பிரியாமணியின் முதல் படம் பருத்திவீரன் என்றுதான் நினைத்து வருகின்றனர். பருத்திவீரன் மூலமாக பெரிதாக அறிமுகமாகி அதன்பிறகு நடிகை பிரியாமணி திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றார் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகை ப்ரியாமணிக்கு தமிழில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்த திரைப்படம் கண்களால் கைது செய். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அதற்கு பிறகு பிரியாமணி நடித்த திரைப்படம் அது ஒரு கனாக்காலம். இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பெரும் இயக்குனர்கள் படம்: இந்த இரண்டு இயக்குனர்களுமே 80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட பல திரைப்ப...
இந்த ஜென்மத்துல நயன்தாரா கூட சேர்ந்து நடிக்க மாட்டேன்.. சபதம் எடுத்த வாரிசு நடிகர்..!
Actress, Tamil Cinema News

இந்த ஜென்மத்துல நயன்தாரா கூட சேர்ந்து நடிக்க மாட்டேன்.. சபதம் எடுத்த வாரிசு நடிகர்..!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான வரவேற்பை பெற்ற ஒரு நடிகையென்றால் அது நயன்தாரா.தான் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வரவேற்பை பெற்று சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் பெரும் வரவேற்பு என்பது கிடைத்தது கிடையாது ஆனால் நயன்தாராவிற்கு சினிமாவிற்கு வந்தது முதலே நிறைய வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. அது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களாகதான் நடித்து வருவார். புகழ்ப்பெற்ற நடிகை: ஏனெனில் அப்பொழுதுதான் மக்கள் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் இருக்கும். அப்படி நயன்தாரா நடித்து வந்ததனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் நயன்தாராவோடு நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அப்படி ...
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 10 வருஷத்துல புஷ்பா வில்லன் இப்படி மாற காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 10 வருஷத்துல புஷ்பா வில்லன் இப்படி மாற காரணம் தெரியுமா..?

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுனில். பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வந்த இவர் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பிரபலமாக அனைவராலும் அறியப்பட்டு வருகிறார். 2000 ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார் சுனில். நூவே காவாலி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். ராம்சரண் நடித்த மாவீரன் திரைப்படத்தில் கூட அவர் காமெடி கதாபாத்திரமாக நடித்திருப்பார். வெகு காலங்களாக தெலுங்கு சினிமாவில் காமெடியனாக நடித்து வந்த சுனிலுக்கு அதற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல சுனிலுக்கும் கிடைத்தது. தமிழில் எண்ட்ரி: எப்படி தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காமெடி நடிகராக இருந்து பிறகு சமீபத்தில் தமிழில் சில திரைப்படங்களில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனில். மேலும் மார்க் ஆண்டன...
வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!
Tamil Cinema News

வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!

நடிப்பு என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்ததை நடிக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமையாக இருக்கிறது. ஆனாலும் பிரபல சினிமா நடிகர்கள் யாரும் இப்படியான கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு நபருக்கு அப்பாவாக அல்லது அண்ணனாக நடிக்க வேண்டுமென்றால் நடிக்க மாட்டார்கள். அதே சமயம் மற்றவர்கள் அப்படி நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் துவங்கி பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பிறகு அக்கா கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடிப்பதை பார்க்க முடியும். அப்படியாக வயது வித்தியாசம் பார்க்காமல் நடித்த சில படங்களை இப்பொழுது பார்க்கலாம். சிவாஜி: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெ...
ஆணவத்தால் அழிந்த TOP தமிழ் சினிமா LEGENDS ரெண்டு பேரு..! யார் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

ஆணவத்தால் அழிந்த TOP தமிழ் சினிமா LEGENDS ரெண்டு பேரு..! யார் யாருன்னு பாருங்க..!

திரை உலகில் உச்சகட்ட அந்தஸ்தை பெரும் போது தன்னை மிஞ்சிய தலைகனம் சிலருக்கு ஏற்படுகிறது. எனினும் அந்த தலைகனம் அவர்களை மக்கள் மத்தியில் பிரித்து காட்டிவிடும்.  அப்படி தமிழ் திரை உலகில் ஆணவத்தால் அழிந்த டாப் தமிழ் சினிமா லெஜன்ட் இருவர் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஆணவத்தால் அழிந்த தமிழ் சினிமா லெஜென்ஸ்.. இவரை தவிர வேறு இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவு பண்ணைப்புரத்தில் இருந்து வந்து இசையில் ஆதிக்கத்தை செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், தத்துவ பாடல்கள், தன்னம்பிக்கை தரும் பாடல்கள் என பல்வேறு வகையான பாடல்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவுக்கும் பின்னணி இசையை அமைத்து தனக்கு என்று ஒரு தனி வழியை வகுத்து வலம் வந்தார் இளையராஜா. எனினும் ஒரு கால கட்டத்தில் இசையால் பெருமை பெ...
சக நடிகைக்கு கூச்சல் போட்ட ரசிகர்கள்.. கீர்த்தி சுரேஷ் வயித்தெரிச்சல்..! யார் அந்த நடிகைன்னு தெரியுமா..?
Tamil Cinema News

சக நடிகைக்கு கூச்சல் போட்ட ரசிகர்கள்.. கீர்த்தி சுரேஷ் வயித்தெரிச்சல்..! யார் அந்த நடிகைன்னு தெரியுமா..?

தென்னிந்திய திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, எவர்கிரீன் ஆர்ட்டிஸ்ட் திரிஷா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரக்கூடிய இவர்கள் அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் போட்டி போட்டு பல தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சக நடிகை கூச்சல் போட்ட ரசிகர்கள்.. இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ராஷ்மிகா என பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ராஷ்மிகா நடித்திருந்த ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் காகத்தான் கீர்த்தி சுரேஷின், சாய் பல்லவியும் சென்றிருந்தார்கள் என்ற விஷயம் தற்போது கசிந்துள்ள...
Exit mobile version