Tuesday, September 24
Uncategorized

DD-யை செருப்பால் அடித்த குடும்பம் – அட கொடுமைய..! – வைரலாகும் வீடியோ..!

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.  இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை.  இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.  விரைவில...
Uncategorized

“அவிச்சு வச்ச தங்க முட்ட.. சரியான நாட்டு கட்ட..” – டைட்டான உடையில் மூச்சு முட்ட வைத்த சீரியல் நடிகை..!

 நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி யாக கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் உடையில் களமிறங்கி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார்.சன் டிவி-யில் கடந்த 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான மெகாஹிட் சீரியல் சித்தி.  நடிகை ராதிகா சாரதா கேரக்டரில் நடிக்க அவரது கணவராக நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது சித்தி சீரியல்.  இந்த மெகா ஹிட்டை தொடர்ந்து சன் டிவி-யில் சுமார் 20 ஆண்டுகளாக இரவு 9:30 மணிக்கு நடிகை ராதிகா பங்கு பெற்ற சீரியல்களான அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற சீரியல்கள் வரிசையாக தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.   சமீப காலமாக, சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் நடிகைகள் கூட போட்டோசூட் என்கிற பெயரில் ரசிகர்களை சூடாக்கி வருகிற...
Uncategorized

“அப்பாடா..” – நயன்தாரா குறித்து ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது..?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், நயன்தாரா இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக ஒரு தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.  பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின், நயன்தாரா திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்க...
Uncategorized

“சகிக்கல.. என்ன கன்றாவி இது..?..” – நமீதாவின் உதட்டை பார்த்து முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரை பார்த்திபன் ஜெர்சி பசு என்றெல்லாம் அழைத்தார். கவர்ச்சி பாமாக வலம் வந்த நமீதா உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார்.  எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தார். திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தார்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.  அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சி...
Uncategorized

பட வாய்ப்புக்காக உச்ச கட்ட கவர்ச்சியில் கேத்ரீன் தெரேசா..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

 இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, 'மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார்.  கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது. துபாயில் பிறந்து வளர்ந்த இவர் மேற்படிப்பிக்காக இந்தியா வந்தவர். பின் மாடலிங் துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார்.  இவர் பிரபலமான கடைகளான நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் , பாஸ்ட்ராக் போன்ற மிக பிரபலமான நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக இருந்து அனைவரையும் கவர்ந்தார். மெட்ராஸ் படத்தில் இவர் ஒரு ஹவுஸிங் போர்டில் வசிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக நடித்திருப்பார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே தனத...
Uncategorized

“ஆக்‌ஷன் படத்துல காட்டுனதே தேவலாம் போலயே…”- உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா – தீயாய் பரவும் வீடியோ..!

திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.  பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்டப்போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார்.  கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் ஓரளவு குறைந்து திரையுலகிற்கான கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இதில் தமன்னா நடித்துள்ள எப்-3, மேஸ்ட்ரோ, மற்றும் சீட்டிமார் என மூன்று படங்கள் உடனடியாக அடுத்தடுத்து தியேட்டர், ஒடிடி என இரண்டு தளங்களிலும் ரிலீசாக இருக்கின்றன.  இதில் மேஸ்ட்ரோ படத்தை தான் தமன்னா ரொம்பவே எதிர்பார்க்கிறா...
Uncategorized

“கொடுத்து வச்ச ஜிம் மாஸ்டர்…” – டைட்டான ஜிம் உடையில் ஜிம் மாஸ்டரை தூக்கிய நிவேதா தாமஸ்..!

நடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  அதன் பின் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து பிரபலமானார். தற்போது இவர், சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து வருகிறார்.  இப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு 'பிங்க்' ரீமேக்கில் நடிக இருக்கிறார்.  தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக இருக்கிறார் எ...
Uncategorized

“நிஜமாவே 42 வயசா..? – செம்ம செக்ஸி…” – மின் விளக்கு வெளிச்சத்தில் அசர வைத்த “அசுரன்” மஞ்சு வாரியார்.!

 மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அசுரன், பிரதி பூவன்கோழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் லலிதம் சுந்தரம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.  இதில் கதாநாயகனாக நடிப்பவர் இளம் நடிகர் சன்னி வெய்ன்.. இந்த படத்தை மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்க உள்ளார் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இந்த கதையை உருவாக்கியுள்ளாராம் மது வாரியார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்கிறாராம்.  இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். &...
Uncategorized

“செம்ம ஹாட்.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..” – கஸ்தூரியிடம் சரண்டர் ஆன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

 தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.  தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார். ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர்.  நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர்.  அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்த...
Uncategorized

கொப்பும் குழையுமாக.. கீழே ஒண்ணுமே போடாமல்… தொடையை காட்டும் பூனம் பாஜ்வா..! – சண்டே ஸ்பெஷலாம்..!

 தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.  ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.  விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார்.   மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்...
Exit mobile version