முதல் கணவர் கேட்ட அந்த வார்த்தை.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. நடிகை ஸ்ரித்திகா பரபரப்பு பேச்சு..!
திரைப்படங்களிலும் சீரியல்களிலும் ஜோடிகளாக நடிக்கும் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் . சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ஜோடியாக புகைப்படங்களை பதிவிடுவது என ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ...