இது தான் எஸ்.ஜே.சூரியாவின் பொழப்பு.. இனிமே இப்படி போடுங்க..! மேடையிலேயே கூறிய சித்தார்த்..!
தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் இயக்குனராக அசத்திய எஸ்.ஜே.சூரியா தற்போது தனது அசாத்திய நடிப்பு திறமையால் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கை பெற்றுவிட்டார்.
ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து உள்ளது.
இதுதான் எஸ் ஜே சூரியாவின் பொழப்பு..
இந்த சூழ்நிலையில் எஸ் ஜே சூரியா இயக்கிய படங்கள் பல இவருக்கு வெற்றியை தந்த போதும் அதிக அளவு புகழ் இவர் நடித்த படங்களின் மூலம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
இதனை அடுத்து எஸ் ஜே சூரியாவை தற்போது நடிகர் சித்தார்த் பாராட்டி பேசி இருப்பது பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற வைத்துள்ளது. பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரி...