பெண்கள் பாதுகாப்பு குறித்து சின்மயி – குவியும் பாராட்டுகள்..!
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவராகவும் சின்மயி உள்ளார். வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்கள் கஷ்டப்படுவதை அவரிடம் பகிர்ந்து வருகின்றனர். அடிப்படையில் பாடகியான சின்மயி அவ்வப்போது ...