“ஒரு நிமிஷம் பில்லா நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரச்சிதா..!
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான ...