தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்டு.. இளசுகளை ஏங்க வைக்கும் ராய் லட்சுமி..!
கர்நாடக மாநிலம் பெல்காமைத் சேர்ந்த நடிகை ராய் லட்சுமி தமிழ், மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்களை நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்ந்தவர்.
அந்த வகையில் இவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் மாடலாக நடித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
நடிகை ராய் லக்ஷ்மி..
தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படத்தில் அஞ்சலி கேரக்டரை பக்காவாக செய்தார். இந்த திரைப்படம் 2004-ஆம் ஆண்டு வெளி வந்தது.
இதனை அடுத்து குண்டக்க மண்டக்க என்ற தமிழ் படத்தில் நடித்த இவர் அழகிய ஆபத்து என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் 2006-இல் ஆண்டு தர்மபுரி படத்தில் நடித்த இவர் 2007-இல் நெஞ்சை தொடு படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு வெள்ளித்திரை படத்தில் நடித்த இவர் ர...