“அவரை உருக உருக காதலித்தேன்..” – ஆனால்… கடைசியில்… – வெளிப்படையாக போட்டு உடைத்த அனுப்பமா..!
இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் அனுபமா. நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அனுபமாவோ, ஆமாம். அது உண்மையான காதல் ஆனால் முறிந்துவிட்டது ...