Uncategorized
கடற்கரையில் நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..! – வைரல் போட்டோஸ்..!
2002-ம் ஆண்டு முதல் திரையுலகில் நடிகையாக இருந்து வரும் மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். துவக்கத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த அதிகமான படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது. ...