Uncategorized
“சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு..” – இதுவரை பலரும் பார்த்திடாத அனுஷ்காவின் ஹாட் போஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்து இதுவரை 15 வருடங்கள் மேலாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் அந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகமதி என்ற திரைப்படத்திற்கு பிறகு ஆக எந்த ஒரு திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. அந்த வகையில் கடந்த வருடம் சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மற்றொரு திரைப்படமான நிசப்தம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளிவந்த அருந்ததி என்ற திரைப்படம்தான் அனுஷ்கா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இது தொடர்ந்து அவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன. அந்த வகையில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி ,தாண்டவ...