“அவ எனக்கு தான்டா..” – ஒரு நடிகைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் இரு முன்னணி நடிகர்கள்..! – அட தொயரத்த..!
சினிமா வட்டாரத்தில் லவ்வு, ஜவ்வு, கவ்வு எல்லாமே சகஜமான ஒரு சங்கதி. ஆனால், ஒரு நடிகைக்காக இரண்டு நடிகர்கள் அடித்துக்கொள்வது, ஒரு நடிகருக்காக இரண்டு நடிகைகள் அடித்துக்கொள்வது எல்லாம் ரேராக நடக்கும் விஷயங்கள். ...