Tuesday, September 24
Uncategorized

“என்னோட கண்ணுல பாருங்க.. நான் பொண்டாட்டி மெட்டிரியல்..” – சூட்டை கிளப்பும் அனுயா…!

 சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் அனுயா பகவத். தமிழ் சினிமாவில் இதுதான் அவருக்கு முதல் படமாகும். முதல் படமே சூப்பரான படமாக அமைந்ததால் கவனிக்கப்படும் நடிகையாக அவதாரமெடுத்த அனுயா அதன் பின்னர் மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் போன்ற பல விதமான படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.  இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் விஜய் நடித்த நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்த அம்மணிக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.  அதன் காரணமாக தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டுவதற்கு தயாராகிவிட்டார் என்று வெட்டவெளிச்சமாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி விருந்து வழங்கிவந்த அனுயா தற்போத...
Uncategorized

“சாக்லேட் ப்யூட்டி.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – குவியுது லைக்ஸ்..!

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.  ‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி. தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.  சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத...
Uncategorized

“ச்சீ.. என்ன கன்றாவி இது..?..” – குட்டியூண்டு பாவடையில் அது தெரிய எகிறி எகிறி ஆட்டம்.. – முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

 சமீப காலமாக அதீத கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார். 2019 ல் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால்.  ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, உல்லாசமாக ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால்.  சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற விபரங்களை ஃபோட்டோக்களாக பகிர்ந்து வந்தார்.இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது.  தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பற...
Uncategorized

நயன்தாராவின் மினியேச்சர் நீங்க..! – அனிகாவை கொண்டாடும் ரசிகர்கள்..!

 மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். கத துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அனிகா, தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா...
Uncategorized

” வெறும் ப்ரா.. குட்டியூண்டு டவுசர்..” – தலைகீழாக நிற்கும் மாளவிகா..! – அதிருது இன்ஸ்டா..!

 ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.  மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார்.  இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய ப...
Uncategorized

“செம்ம ஹாட்…. – ஃபெட்டிஸ் அ**ள்…” – எருமசாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று.  விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர்.  ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.  ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் எருமசாணி விஜய்ய...
Uncategorized

“ஓஹோ.. – திரிஷாவுடன் விஜய் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா..?…” – வெளியான தகவல்..!

 திரையுலகைப் பொறுத்தவரை படங்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து கிசுகிசுக்கள் வெளி வருவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் நம் தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.  2 படத்திற்கு மேல் தொடர்ந்து நடித்தாலே அந்த நடிகர் – நடிகைகள் பற்றி கிசுகிசு செய்திகள் வெளிவர தொடங்கிவிடும். ஆனால் இவ்வாறு வெளி வரும் கிசுகிசுக்களை முற்றிலுமாக பொய்யான தகவல் என கூறி ஒதுக்கி விட முடியாது.  அவற்றில் சிறிதளவேனும் உண்மை இருக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை அனைவருமே இதுபோன்ற கிசுகிசுக்களில் சிக்கி உள்ளனர்.   அப்படி ஒரு கிசுகிசுவில் சிக்கியவர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் விஜயும் ஒரு சமயத்தில் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல. தற...
Uncategorized

“ஆத்தாடி.. என்ன பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்க….” – ராய் லக்ஷ்மி உச்ச கட்டம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஆனால் காஞ்சனா படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்காததால் வெளியான படங்கள் அனைத்துமே சற்று தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கெஸ்ட் ரோலாகவும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார்.  இதனால் மனம் வெறுத்த ராய்லட்சுமி சினிமா விட்டு விலகி இருந்தார். தற்போது ராய் லட்சுமி படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராய்லட்சுமி செம ஸ்டைலாக இருப்பதாகவும் மேலும் வர வர ராய்லட்சுமி அட்டகாசம் தாங்க முடியவில்லை உங்கள போய் இவ்வளவு நாளா மறந்து விட்டோமே எனவும் கூறி வருகின்றனர். நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க...
Uncategorized

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?” – ரசிகருக்கு மீனா கொடுத்த எதிர்பார்க்காத பதில்..!

1980 களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு டாப் ஹீரோயினாக உயர்ந்தவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினி அங்கிள் என கூப்பிட்டு நடித்த மீனா, பிறகு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.  கமல், அஜித், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருந்துள்ளார் மீனா.  திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, பிறகு தனது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.பேபி நைனிகா முதல் படத்திலேயே விஜய்யுடன் தெறி இணைந்து நடத்தி பிரபலமானார்.   ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அம்மாவை போலவே பல விருதுகளை வென்று விட்டார். மகள் நடிக்க வந...
Uncategorized

48 வயசுலையும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கஜோல்..! – வைரல் போட்டோஸ்..!

 ராஜிவ் மேனன் இயக்கிய "மின்சார கனவு" படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்.  பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார்.  இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார். பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.  வயசானாலும் அழகும், இளமையும் குறையாத கஜோல் சமீபத்தில் தனது இன்ஸ்டாகி...