Tuesday, September 24
Uncategorized

“அவ எனக்கு தான்டா..” – ஒரு நடிகைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் இரு முன்னணி நடிகர்கள்..! – அட தொயரத்த..!

சினிமா வட்டாரத்தில் லவ்வு, ஜவ்வு, கவ்வு எல்லாமே சகஜமான ஒரு சங்கதி. ஆனால், ஒரு நடிகைக்காக இரண்டு நடிகர்கள் அடித்துக்கொள்வது, ஒரு நடிகருக்காக இரண்டு நடிகைகள் அடித்துக்கொள்வது எல்லாம் ரேராக நடக்கும் விஷயங்கள். அப்படி ஒரு ரேரான விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இரண்டு நடிகர்களிடையே நடந்து வருகின்றது.  வெற்றியான நடிகர் அந்த கடை வீதி நடிகையுடன் சிறிது காலம் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது, நடிகையும், நடிகரும் அல்மோஸ்ட் ஃபீல்ட் அவுட் என்ன நிலையில் உள்ளனர்.  அவ்வப்போது நடிகைக்கு போன் போட்டு மறுபடியும் சேர்ந்து வாழலாமா என்று நோகடித்து வருகிறாராம் வெற்றி நடிகர். ஆனால்.. அப்படி கேக்கும் போது எல்லாம் நடிகர் செம்ம மப்பில் தான் இருப்பாராம். இதனால், நடிகை கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார்.  இந்நிலையி...
Uncategorized

“இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்…” – கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் – உருகும் இளசுகள்..!

 தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி.  எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.  அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.   ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார்.இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தி...
Uncategorized

“ஜிலேபி பேபி…” – கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் பார்வதி நாயர்..!

பிரபல மாடலும், நடிகையுமான பார்வதி நாயர், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிக்க வந்தார்.  தொடர்ந்து கமல் நடித்த உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  தற்போது ஆலம்பனா, ரூபம் படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான பார்வதி, தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவிலும் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.தமிழில் எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமி...
Uncategorized

“உரிச்சு வச்ச கோழியாக…” – செம்ம கிக்காக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..!

 தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார்.  திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடிக்கிறார். தமிழில் 'இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் இருந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். மும்பையில் பிறந்த காஜல், 2004-ல் வெளியான 'க்யூன் ஹோ கயா நா' என்னும் இந்திப் படத்தின் மூலம் ஒரு சிறிய வேடத்தில் நடித்து வெள்ளித் திரையில் தடம்பதித்தார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தம...
Uncategorized

பட்டாப்பட்டி டவுசர் உடன் படுக்கையில் சில்மிஷ கொடுத்துள்ள “பிரேமம்” பட நடிகை..!

 பிரேமம் என்ற மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா.  அதன் பின்னரே சாய்பல்லவி தியா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு, மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடிபோட்டார். அனுபமா, சாய்பல்லவி இருவருமே கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றனர்.  ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள். அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார். பிரேமம் மலையாள படத்தில் நடித்ததிலிருந்தே கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்பு வந்...
Uncategorized

ஷகிலாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் – வைரலாகும் புகைப்படம் – காண்டாகும் ரசிகர்கள்..!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற புதிய காமெடி ரியாலிட்டி ஷோ ஒளிப்பரப்பாகவுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் காமெடி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.  காமெடி நிகழ்ச்சிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் ஒரு காமெடி ரியாலிட்டி ஷோவை தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என பெரியடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில், தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னனி நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கர் கன்னித்தீவின் ராஜாவாக களம் இறங்குகிறார்.  இதில் அவர் ஜல்சானந்தா என்ற ராஜாவாக வரப்போகிறார். இவருக்கு ஜோடியாக ஷகீலா, ராஜமாதாவாக வருகிறார். இவர்களுடன் அமுதவாணன் மற்றும் பேபி மாதாவாக மது...
Uncategorized

“சும்மாவே நல்லா இருக்கும்.. இதை வேற சொல்லனுமா..” -நீச்சல் உடையில் கதற விடும் இலக்கியா..!

 டிக்டாக் செயலியில் தொடர்ந்து மோசமான வீடியோக்களை போட்டே மிகவும் பிரபலமானவர் இலக்கியா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ரவுடி பேபி சூர்யா பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.  அந்த ஆடியோவில் டிக்டாக் இலக்கியாவை சிங்கப்பூரில் அந்த வேலை செய்ய ரவுடி பேபி சூர்யா அழைப்பதாகவும் இதனை வெளியிட்ட நபர் குற்றச்சாட்டியுள்ளார். ஆடியோவில், ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் இலக்கியாவிடம்... சிங்கப்பூருக்கு சர்வீஸ் செய்ய போகிறேன், நீயும் வருகிறாயா? நீ வர வேண்டும் என என்னிடம் கேட்க சொன்னார்கள்.  எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கேள் என ரவுடி பேபி சூர்யா இனிக்க இனிக்க பேசுகிறார். ஆரம்பத்தில் தயங்கிய இலக்கியாவும், பின்னர் ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் என கூறி பின்னர் 3 லட்சம் வேண்டும் என கேட்கிறார். அதுமட்டுமின்றி சென்னையில் 2 முறை என்றாலே ந...
Uncategorized

“முன்னழகில் தஞ்சாவூரு… பின்னழகில் தாஜ் மஹால்….” – தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

 இந்தி திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியமான கதையம்சம் உள்ள சில படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.  அதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி திரையுலகில் பல நடிகைகளுக்கும் போட்டியாக ஜான்வி கபூர் உள்ளார். மேலும் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் தொடர்ந்து ஏதாவது ஒரு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.  இதன் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் ஜான்வி கபூரின் நடிப்பில் வெளியாக உள்ள குட்லக் ஜெர்ரி மற்றும் டஸ்ட் ஆனா என்ற படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் ஜான்வி கபூருக்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.   இந்ந...
Uncategorized

பாரதிராஜா பட ஹீரோயின் போல மனதை அள்ளும் மிர்ணாளினி..! – உருகும் நெட்டிசன்ஸ்..!

 டிக் டாக் உலகம் முழுவதும் பரவியதன் மூலம் அதனால் பயனடைந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர். ஆனால் டிக் டாக் வருவதற்கு முன்பு டப்ஸ்மாஷ் என்ற ஒரு செயலின் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் மிர்ணாளினி ரவி.  டிக் டாக் போலவே பாடலுக்கும் வசனத்திற்கும் நடித்துக் காட்டி எடுக்கப்படும் வீடியோக்கள் எல்லாராலும் பார்க்கப்படும். அப்படி வளர்ந்த மிருணாளினி ரவி தொடர்ந்து வாய்ப்புக்காக சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தார்.  அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட்டும் அவ்வப்போது நடத்தி வந்தார் மிருணாளினி. சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த அந்த படத்தில் ஏலியன் ஆக நடித்திருந்தார்.  அதன்பின் தெலுங்குக்க...
Uncategorized

தொப்புளுக்கு மேலே கொலுசு..! – இணையத்தை சூடேற்றிய இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் கிளாமர் உடையணிந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். டி 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.  தமிழில் இப்போதைக்கு D43ல் மட்டுமே நடித்து வரும் மாளவிகா இந்தியில் கை...