Tuesday, September 24
Uncategorized

கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஜனனி ஐயர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குனர் பாலாவின் அவன் இவன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்ட நடிகை ஜனனி ஐயர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.  2014-ல் வெளியான தெகிடி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜனனி இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.   நடன இயக்கு...
Uncategorized

“மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. ” – உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனு இம்மானுவேல்..!

 நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார்.  இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அனு இம்மானுவேல்.  இ...
Uncategorized

“இதனால தான்.. மெர்சல் படத்தை ஒத்துக்கல..” – முதன் முறையாக போட்டு உடைத்த ஜோதிகா..!

 தீபாவளி ஸ்பெஷலாக 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து. ஆனால் அத்தனை தடைகளை கடந்து வந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.  அப்பா வெற்றிமாறன், 5 ரூபாய் டாக்டர், மேஜிக்மேன் என இரண்டு மகன்கள் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அழகிய பஞ்சாபி பெண்ணாக அந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.  மெர்சல் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே நித்யா மேனன் வந்திருந்தாலு, மற்ற விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, காஜல் அகர்வாலை விட அவர் தான் ரசிகர்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்தார். அப்படிப்பட்ட நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அட்லி அணு...
Uncategorized

“தொப்புள் ராணி…” – கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி ஏக்கத்துடன் லுக் விடும் திரிஷா..! – உருகும் ரசிகர்கள்..!

 கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம்.  கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ‘ஐகான்’ ஆக இருக்கிறார்.  த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் ‘சாமி’. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா. அதற்கு பின் ‘அலை’, ‘எனக்கு 20 உனக்கு 18’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார்.  த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘கில்லி’.கமல், அஜித், விஜய் ...
Uncategorized

“ப்யூட்டி மாமி… இந்த வயசுலயும் இப்படியா..” – நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன் – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார். அதேபோல் ஒரு சில குத்துப்பாடல்களிலும் ஆட்டம் போட்டுள்ளார். இருப்பினும் படையப்பா படத்தில் வில்லியாக நீலாம்பரி என்னும் கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.  இன்றளவும் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடிப்பில் மிரட்டி இருப்பார். நடிப்பில் ரம்யா கிருஷ்ணனை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும்.  தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து வருகிறார்.  &nbs...
Uncategorized

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான காயத்ரி அதன் பிறகு பெரும்பாலான விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வகையில் சீனுராமசாமி விஜய் சேதுபதியும் கூட்டணியில் இப்போது உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  முதல்முறையாக மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.விஜய் சேதுபதியுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி சங்கர் முதன்முறையாக 16 வயசு என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.  அதைத்தொடர்ந்து வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.பல்வேறு திரைப்படங்களில் நடித்த...
Uncategorized

“ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்…” – வாயடைத்து கிடக்கும் சக நடிகைகள்..!

 தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர். ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார்.  இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தனுஷ். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ம...
Uncategorized

“பொட்டுத்துணி இல்லாமல்…” வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு… – சமீரா ரெட்டி ஹாட் போஸ்..!

 வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது.  அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது.  இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார். ஆனால் சமீபத்தில் சினிமாவிலிருந்து விலகிய சமீரா ரெட்டி தொழில் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.   இருப்பினும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது சமீரா ரெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.   அந்த வகையில் தற்போது சமீரா ரெட்டி தன் ஆடை இன்றி வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள், ...
Uncategorized

“தம்மாந்தூண்டு ட்ரவுசர்…” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய அனுப்பமா – திணறும் சிங்கிள்ஸ்..!

 நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.  இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ஷாக் வகையில் தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் நடிகை அனுப்பமாவின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது. அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.  ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமி...
Uncategorized

“ஹைய்யோ.. நம்ம மைண்ட் வேற எங்கேயோ போகுதே..” – பைக் சீட்டில் அமர்ந்து பேக் போஸ்..! – திணறடிக்கும் இளம் நடிகை..!

 அங்கமாலி டைரிஸ் புகழ் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு ஹைவே போட்டோஷூட் மூலம் செம்ம ட்ரீட் அளித்தார். நடிகை தனது சமூக ஊடக கைப்பிடியை எடுத்து தனது புதிய போட்டோஷூட்டின் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.  இது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை அன்னா ராஜன் மோலிவுட்டின் நகைச்சுவை மன்னர்களான பிபின் ஜார்ஜ், ஜானி ஆண்டனி மற்றும் தர்மஜன் ஆகியோருடன் ராஜீவ் ஷெட்டி தலைமையில் வரவிருக்கும் ஒரு படத்திற்காக இணைகிறார்.  திரிமாலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இன்னசென்ட், சலீம் குமார், ஹரிஷ் கனரன் மற்றும் ஒரு சில நேபாள நடிகர்களும் நடிக்கின்றனர். ஏஞ்சல் மரியா சினிமாஸின் பேனரில் எஸ்.கே லாரன்ஸ் தயாரித்த அண்ணா ராஜன் நடிகை, இந்த திரைப்படம் ராஜீவ் இயக்குனராக அறிமுகமாகும்.  அவர் முன்பு ரஃபி மல்லார்டின் மற்றும் ஷாஃபி உடன் பணிபுரிந்தார்...