Uncategorized
கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!
தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஜனனி ஐயர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குனர் பாலாவின் அவன் இவன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்ட நடிகை ஜனனி ஐயர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். 2014-ல் வெளியான தெகிடி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜனனி இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். நடன இயக்கு...