Tuesday, September 24
Uncategorized

தனுஷுக்கு ஹீரோயின் ஆன மாளவிகா மோகனன்..! – குவியும் பட வாய்ப்புகள்..!

 பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.  அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை ...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் “இதயதிருடன்” காம்னா..! – இவ்ளோ கிளாமரா உங்கள பார்த்ததே இல்ல!

 நடிகை காம்னா, திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும்... குறையாத கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி பிரகாஷ் ராஜ் நடித்த 'இதயதிருடன்' படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா.  ’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஓவர் கவர்ச்சியை காண்பித்தும் அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  எனவே, தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கி, சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால், சில வருடங்களிலேயே திரையுலகில் இருந்து மூட்டையை கட்டினார்.  இந்த நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை காம்னா திருமணம் செ...
Uncategorized

“ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – தோட்டத்தில்.. பருவ மொட்டு போல நயன்தாரா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 வரிசையாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த கையோடு, புது பட வேலையை துவக்கி விட்டார் நயன்தாரா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.  இதுவும் நாயகியை மையமாகக் கொண்ட கேரக்டராம். இந்த படத்துடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறாராம் நயன்தாரா. வெங்கட் பிரபுவிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய புதுமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ், ஒரு மாதத்திற்கு முன்பு நயன்தாராவை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறி உள்ளார்.  உடனே நயன்தாராவிற்கு பிடித்து விட்டதாம். நயன்தாரா ஓகே சொல்லி விட்டதால் உடனடியாக முழு கதையையும் ரெடி பண்ணிவிட்டாராம் டைரக்டர். 5 நாட்களுக்கு முன் சென்னையில் ஷுட்டிங்கையும் துவக்கி விட்டார் நயன்தாரா.  நாயகி மையத் திரைப்படங்களில் நயன்தாரா ...
Uncategorized

தமிழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா..! – ஒரு பார்வை..!

 நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் . அதை அப்லோட் செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர்.  தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.  இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.  ஹன்சிகாவிற்கு பிறகு பப்ளி நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார். தற்போது ...
Uncategorized

ரெஜினாவா இது..? – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில்.. – ரசிகர்கள் ஷாக்..!

 ரெஜினா காசண்ட்ரா பிகினியில் இருக்கும் திரைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினாவை பிகினியில் பார்த்த ரசிகர்கள் அட நீங்களுமா என்று கேட்டு வருகின்றனர். பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார். கவர்ச்சிக்குத் துணிந்த...
Uncategorized

“இரவு உணவு முடிந்ததும் நயன்தாரா இதை செய்வார்…” – ரகசியத்தை போட்டு உடைத்த விக்னேஷ் சிவன்..!

 நடிகை நயன்தாரா குறித்து இயக்குனரும், அவரது காதலருமான விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ரகசியம் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அடுத்ததாக இந்திய சினிமாவை கலக்க பெரிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.  இதன் காரணமாக தன்னுடைய காதலருக்கு சில கண்டிஷன் போட்டுள்ளாராம். ஒரு நடிகை இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியும் எப்படி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் என யோசித்தே பல நடிகைகளின் காலம் போய்விட்டது.  ஆனால் தன்னுடைய விடாமுயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. மொத்தமாக கமர்சியல் நாயகியாக மாறாமல் அவ்வப்போது கதையின் நாயகியாகவும் சில படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.  அதுவே தற்போது அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து கொண்டிருக்கிறது தற்போது தன்னுடைய நண்பர் அட்லீயின் உதவ...
Uncategorized

“காசு குடுத்தா கூட இப்படி ஒரு காம்பினேஷன் கிடைக்காது…” – வரலக்ஷ்மி புகைப்படங்கள் – ஏங்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைய வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நீடிக்க முடியும். இல்லாவிட்டால், கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போக வேண்டியதுதான்.  அப்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோயின் நடிகை என்றால், வெறும் கவர்ச்சி, அசட்டுப் பெண்ணாக மட்டும் நடிக்காமல், ஹீரோயின், வில்லி என வரலட்சுமி கலவையாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.   போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார்.   அதே நேரத்தில் சர்க்கா...
Uncategorized

“காட்டு தேக்கு.. நேச்சுரல் ப்யூட்டி..” – கவர்ச்சி உடையில் இளசுகளை சொக்க வைத்த ரம்யா பாண்டியன்..!

 தனது அசத்தலான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கிறங்க வைத்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். சேலையில் கவர்ச்சி காட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.  சேலையில் தனது அழகுகளை காட்டியவாறு வெளியிட்ட மொட்டைமாடி ஃபோட்டோஸ் வேற லெவல் வைரலானதைத் தொடர்ந்து இப்போது கோலிவுட்டில் பெரும் ரசிகர்களை கொண்டு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்வதாக செய்திகளில் கூறப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது இலை மறை காய் மறைவாக தனது அழகுகளை காட்டியவாறு வெளியிட்டுள்ள லிட்டில் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.   சமீப காலமாகவே இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவரும் நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை சில திரைப்படங்களிலேயே நடித்திருந...
Uncategorized

“செம்ம ஷேப்.. ப்யூர் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய சூட்டை கிளப்பும் CWC பவித்ரா லக்ஷ்மி..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.  இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.  அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது ஹீரோவாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.  ஆனால் பவித்ரா லட்சுமி அழகுக்காக செய்யவில்லையாம். திரைப்படங்களுக்காக ஏங்கி கொண்டிருந்த காலகட்டத்தில் பவித்ராவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டதாம். அந்த விபத்தி...
Uncategorized

“ப்ப்பா… கவர்ச்சி ததும்ப ததும்ப… போஸ் கொடுத்துள்ள சினேகா..” – திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!

 மிகவும் குடும்ப பாங்கான திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகை சினேகா. அவர் எந்த ஒரு கதாபாத்திரம் நடித்தாலும் அதில் மிகவும் பொருந்தக்கூடிய திறமையான நடிப்பை வெளிப்படுத்துவார்.  இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கோலிவுட்டில் என்னவளே எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.  தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். இவருக்கு பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் அல்லது காதல் திரைப்படங்கள் தான் அமையும்.  இவரது நடிப்பில் வெளியான நிறைய படங்கள் வசூல் வேட்டையில் நம்பர் ஒன் இடம் பிடித்தவை, தனுசுடன் சினேகா நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத புது கதாபா...
Exit mobile version