Uncategorized
“என்னா கும்மு.. மொரட்டு கட்ட…” – டைட்டான உடையில் இணையத்தை தெறிக்க விடும் நடிகை அபிராமி..!
தமிழ் சினிமா திரை உலகில் அழகாக இருக்கும் பல ஹீரோயின்கள் கேரளாவை சார்ந்த பிரபலங்களாகவே இருக்கின்றனர். தமிழ் சினிமாவுக்கு வந்தவர்களை வளர்த்து விட்டுள்ளது. அப்படி அபிராமி என்ற ஒரு நடிகையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தற்போது வரையிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கூற வேண்டும். இவர் வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவர் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கமலுடன் சேர்ந்து விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு என்ன காரணமோ என்று தெரியவில்லை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். &n...