Uncategorized
“வெறும் ப்ரா.. – கீழே ஒன்றும் போடாமால்…” – மொத்த அழகையும் காட்டி – இளசுகளை சூடேற்றிய ரஜினி பட நடிகை..!
கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி என கோலிவுட் படங்களில் சேலைகட்டிக்கொண்டு, ‘சிறப்பு’ என்று சொல்லும் அளவுக்கு அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ராதிகா ஆப்தே, ஆங்கில படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். ஏற்கனவே, பதல்புர், பார்செட் ஆகிய படங்களில் டாப்லெஸ், நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ராதிகா அந்த வரிசையில் மீண்டும் கவர்ச்சி காட்டி மூச்சுமுட்ட வைக்கும்படியான காட்சிகளில் நடித்து வருகிறார். புதிய ஆங்கில படம், ‘தி வெட்டிங் கெஸ்ட்’. மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்குகிறார். இதில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் நடித்திருக்கும் கவர்ச்சியான டூ பீஸ் ஸ்டில்கள் வெளியாகி கிக் ஏற்றி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வேறு தனியாக அவரின் புகைப்படம் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ரொம்பவே ஃப்ரீயாக...