“என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க..” என்று கேட்ட ஆசாமிக்கு நடிகை மீனா கொடுத்த எதிர்பாராத பதில்..!
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ...