ரித்திகா சிங்கை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. வாணி போஜன் சொல்வதை கேட்டீங்களா..?
சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து அதன் மூலமாக வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை வாணி போஜன். வாணி போஜனை பொறுத்தவரை தெய்வமகள் என்கிற சீரியல்தான் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்த சீரியல் ...