அட கன்றாவிய.. கார் நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிரிப்பு நடிகை… காரி துப்பும் திரையுலகம்..!
திரை உலகை பொருத்த வரை திருமணம் ஆன நடிகர்களும் திருமணம் ஆகாத நபர்களும் ரகசியமாக உறவு கொள்வது மற்றும் ரகசிய குடும்பம் நடத்துவதும் அதிகளவு நடந்து வருகிறது. மேலும் ஒரு நடிகருக்கு பல மனைவிகள் இருப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.
இதனை மனைவி, துணைவி, இணைவி என்று பல பெண்களோடு குடும்பம் நடத்தி ரகசியமாக அதனை மெயின்டைன் செய்து வரும் பல நடிகர்கள் பற்றிய கதைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இந்தப் பதிவில் நீங்கள் கார் நடிகருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் சிரிப்பு நடிகை பற்றிய விரிவான பதிவினை படித்து தெரிந்து கொள்ளலாம்.
அட கன்றாவிய..கார் நடிகருடன்..
பல நடிகர்களுக்கு சட்டப்படி ஒரு மனைவி இருந்தாலும் ஒரு வில், ஒரு சொல், ஒரு மனைவி என்று ராமனைப் போல் வாழாமல் பலரோடு வாழ்ந்து வரும் திரை உலக பிரபலங்கள் பற்றி அடிக்கடி இணையங்களில் நீங்கள் பல்வேறு வகையான விஷயங்களை படித்து தெரிந்து இருக்கலாம்.
அந்த வக...