Tuesday, September 24
அட கன்றாவிய.. கார் நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிரிப்பு நடிகை… காரி துப்பும் திரையுலகம்..!
Gossips Corner

அட கன்றாவிய.. கார் நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிரிப்பு நடிகை… காரி துப்பும் திரையுலகம்..!

திரை உலகை பொருத்த வரை திருமணம் ஆன நடிகர்களும் திருமணம் ஆகாத நபர்களும் ரகசியமாக உறவு கொள்வது மற்றும் ரகசிய குடும்பம் நடத்துவதும் அதிகளவு நடந்து வருகிறது. மேலும் ஒரு நடிகருக்கு பல மனைவிகள் இருப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இதனை மனைவி, துணைவி, இணைவி என்று பல பெண்களோடு குடும்பம் நடத்தி ரகசியமாக அதனை மெயின்டைன் செய்து வரும் பல நடிகர்கள் பற்றிய கதைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இந்தப் பதிவில் நீங்கள் கார் நடிகருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் சிரிப்பு நடிகை பற்றிய விரிவான பதிவினை படித்து தெரிந்து கொள்ளலாம். அட கன்றாவிய..கார் நடிகருடன்.. பல நடிகர்களுக்கு சட்டப்படி ஒரு மனைவி இருந்தாலும் ஒரு வில், ஒரு சொல், ஒரு மனைவி என்று ராமனைப் போல் வாழாமல் பலரோடு வாழ்ந்து வரும் திரை உலக பிரபலங்கள் பற்றி அடிக்கடி இணையங்களில் நீங்கள் பல்வேறு வகையான விஷயங்களை படித்து தெரிந்து இருக்கலாம். அந்த வக...
விவாகரத்து உறுதி.. இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த வேலை.. ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

விவாகரத்து உறுதி.. இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த வேலை.. ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . அவர் முதன் முதலில் தன்னுடைய சொந்த அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் ஜெயம் ரவி: கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதை எடுத்து ஜெயம் ரவிக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியதை தொடர்ந்து ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து பெரும் வெற்றி கொடுத்தார். மழை, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், தில்லாலங்கடி, ஆதி பகவன், எங்கேயும் காதல், நிமிர்ந்து நில் , பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட...
ஜெயம் ரவியின் திடீர் விவாகரத்து.. மன வேதனையில் ஆர்த்தி.. ரகசிய விஷயத்தால் ஏற்பட்ட குழப்பம்..!
Tamil Cinema News

ஜெயம் ரவியின் திடீர் விவாகரத்து.. மன வேதனையில் ஆர்த்தி.. ரகசிய விஷயத்தால் ஏற்பட்ட குழப்பம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்த பல ஜோடிகள் இன்று அடுத்தடுத்து விவாகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் . குறிப்பாக சமந்தா - நாக சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா , ஜிவி - பிரகாஷ் சைந்தவி உள்ளிட்டவர்கள் லிஸ்டில் தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி இணைந்து இருக்கிறார்கள் . நட்சத்திரங்களின் விவாகரத்து: இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக சமீபத்திய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் அதற்கு எந்தவிதமான ஒரு முற்றுப்புள்ளி தெரிவிக்கவில்லை. மாறாக அது உண்மைதான் என்பதை நம்பும் வகையில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார் . இதன் மூலம் அவர்கள் விவாகரத்தை அவர் உறுதி செய்திருக்கிறார். சிறந்த காதல் ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இவர்கள் எடுத்துக...
இந்த படம் FLOP ஆகும்ன்னு தெரிஞ்சே எடுத்தோம்.. வெளிப்படையாக சொன்ன சுந்தர் சி..!
Tamil Cinema News

இந்த படம் FLOP ஆகும்ன்னு தெரிஞ்சே எடுத்தோம்.. வெளிப்படையாக சொன்ன சுந்தர் சி..!

பிரபல நடிகையான குஷ்புவின் கணவரும் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராகம் இருந்து வந்தவர் தான் சுந்தர்சி. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திர ஹீரோக்களை வைத்து படம் இயக்கி பிரபலமான இயக்குனர் என்ற இடத்தை பிடித்து வைத்திருந்தார் . மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்து படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து கொண்ட சுந்தர் சி முதன் முதலில் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் . இயக்குனர் சுந்தர் சி: முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர் , லண்டன், கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி ஒரு காலத்தில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்ட...
முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!

சமீப நாட்களாக திருமணம் என்பது இந்த வயதில் தான் செய்ய வேண்டும். இவருடன் தான் செய்ய வேண்டும் ஒரே ஒரு திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரையறை எல்லாம் தாண்டி விட்டது உலகம். ஆம், யார் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் மனதிற்கு பிடித்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு வரையறைக்குள் உலகம் அடங்கி விட்டது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி: அப்படியாக வயது முதிர்ந்து கிட்டதட்ட 40 வயதுக்கு மேல் ஆகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு பிரபலமான ஜோடியாக ட்ரெண்டிங்கில் வலம் வந்தவர்கள் தான் சீரியல் நடிகையான சங்கீதா நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கிங்ஸ்லி திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், குணசத்திர கதாபாத்திரங்களையும் நடித்து தற்போதைய முன்னணி காமெடி நடிகராக பிரபலமான நடிகராக பேசப்பட்டு வருகிறார் . இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடி...
போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!
Tamil Cinema News

போர் அடிச்சுச்சு.. அதான் கர்ப்பம் ஆகிட்டேன்.. வனிதா விஜயகுமார் பகீர்..!

அடுத்தடுத்து திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து சொத்து தகராறு காரணமாக தனது தந்தையான விஜயகுமாருடன் சண்டையிட்டு நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதன் மூலமாக வனிதா விஜயகுமார் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார். மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகளான வனிதா விஜயகுமார் அந்த குடும்பத்திலிருந்து தற்போது ஒதுக்கப்பட்ட விட்டார். தோல்வியில் முடிந்த வனிதாவின் திரும்ணம்: அதற்கான காரணம் அவர் விஜயகுமாருடன் சொத்துக்காக சண்டையிட்டது தான். அதை அடுத்து இவரது திருமண வாழ்க்கை என எடுத்தோமானால் முன்னதாக 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதை அடுத்து 2007 ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2010 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். ...
நடிகைகள் இந்த விஷயத்தை மறைக்க காரணம் இது தான்.. ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா..!
Tamil Cinema News

நடிகைகள் இந்த விஷயத்தை மறைக்க காரணம் இது தான்.. ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா..!

கமலஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள். அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் ஓவியாவுக்கு தான் ஆர்மிஸ் உருவாகினார். நடிகை ஓவியா: அந்த அளவுக்கு ஓவியாவின் எதார்த்தமான நடவடிக்கைகளும், நேர்மையான பேச்சும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இவரது குணத்தை பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனாலே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஜூலி ஓவியா விஷயத்தில் மிக மோசமான நடந்துக்கொண்டார். இதனால் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருந்தாலும் முன்னதாக இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு தனக்கான...
இமான் அண்ணாகிட்ட மன்னிப்பு கேக்கணும்.. வாய் திறந்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

இமான் அண்ணாகிட்ட மன்னிப்பு கேக்கணும்.. வாய் திறந்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வீடியோ..!

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சின்னத்திரையின் மூலமாக திரைத்துறையில் பிரபலமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி திரைப்படங்களாக நடித்து வந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சீரியஸ் கதாநாயகனாக மாற்றிக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து எல்லா வகையான திரைப்படங்களிலும் நடிக்கும் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படமும் வெகு சீக்கிரத்திலேயே திரைக்கு வர இருக்கிறது. எஸ்.கேவின் வளர்ச்சி: சிவகார்த்திகேயனை பொருத்தவரை சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரைகளும் சரி நல்ல பெயர் வாங்கிய ஒரு நடிகர் என்று கூறவேண்டும். பல நடிகர்கள் குறித்து பல சர்ச்சைகள் சினி...
வின்னர் படம் சம்பளத்தை வாங்க மறுத்த நம்பியார்..! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..?
Tamil Cinema News

வின்னர் படம் சம்பளத்தை வாங்க மறுத்த நம்பியார்..! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..?

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் சுந்தர் சி. அவர் இயக்கிய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மேட்டுக்குடி மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றிருக்கின்றன. இந்த காமெடி படங்களுக்கு நடுவே சில ஆக்ஷன் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார் சுந்தர் சி. அருணாச்சலம் மாதிரியான சுந்தர் சி யின் திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து மாற்று திரைப்படங்களாக இருப்பதை பார்க்க முடியும். சுந்தர் சி படம்: இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற மற்றொரு காமெடி திரைப்படம்தான் வின்னர். வின்னர் திரைப்படம் முக்கால்வாசிக்கு காமெடி திரைப்படமாக தான் இருக்கும். மீதமிருக்கும் கால்வாசிதான் படத்தில் கொஞ்சமாக சீரியஸ் காட்சிகள் இருக்கும...
அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றதுல என்ன தப்பு.. ஒரே இரவில் 19 புக்கிங்.. ஷங்கர் பட நடிகை..!
Actress, Tamil Cinema News

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றதுல என்ன தப்பு.. ஒரே இரவில் 19 புக்கிங்.. ஷங்கர் பட நடிகை..!

பொதுவாக ஷங்கர் திரைப்படத்தில் நடிப்பது என்பது நடிகைகள் பலருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஷங்கர் திரைப்படத்திலேயே சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை பூனைஸ்வரி பாய்ஸ். அந்த திரைப்படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில் இவர் நடித்திருப்பார். பிறகு இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது அந்த காட்சியில் என்னை மிகவும் டீசண்டாக நடிக்க வைத்திருந்தார் ஷங்கர் என்று சங்கரை பெருமைப்படுத்தி பேசி இருந்தார். இவர் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூறினால் திரைத்துறையில் பலருக்கும் இவரை தெரியும். அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர். அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய நடிகை: இந்த நிலையில் இவரை குறித்து பத்திரிக்கையாளர் ஜோசப் என்பவர் சில விஷயங்களை பேசி இருக்கிறார். இவர் பிரபலமான வார பத...
Exit mobile version