Uncategorized
“பிட்டு பட நடிகைகளை.. ஓரம் கட்டிய இந்துஜா..!..” – தீயாய் பரவும் வீடியோ..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படத்தில் இவர் நடித்திருந்த வேம்பு கதாபாத்திரம் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது. தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டவர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேலும் இப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்து பாடலுக்கு இவர் பயங்கரமாக ஆடி மாஸ் காட்டியிருப்பார்.இதனால் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து கொண்டார் நடிகை இந்துஜா. மேலும் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்...