நயன்தாரா காதல் வாழ்க்கை – புகைப்படத்தை வெளியிட்டு கொச்சையாக பேசிய “மேதகு” பட இயக்குனர்..!
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. லிவ் இன் முறைப்படி வாழும் அவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ...