Tuesday, September 24
Uncategorized

“அந்த மனசு தான் கடவுள்…” – மாளவிகா மோகனன் கிளாமர் ட்ரீட் – உருகும் ரசிகர்கள்..!

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக படுகவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடந்தி ரசிகர்களை பதறவைத்து வருகிறார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.  இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார்.  ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக தனுஷுடன் க...
Uncategorized

“உங்களுக்கு இன்னும் வயசே ஆகல மேடம்…” – புன்னகையரசி சினேகாவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை தான் சினேகா. இவர் முதன்முதலில் என்னவலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலக இருக்க அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத்திரைப்படத்தை நடிகையாக அறிமுகமானார்.  புன்னகை அரசி மட்டும் அல்லாமல் கனவுக் கன்னியாகவும் தற்பொழுது வரை புகழ் பெற்று வருகிறார்.பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமது நடிகை சினேகா பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து பல திரைப்படங்களை சித்தரிக்க செய்திருக்கிறார்.  அந்த வகையில் நான் பார்த்தார் தளபதி விஜய் அவர்களுடன் வசீகரா என்ற திரைப்படம், இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் அவர்களுடன் ஆட்டோகிராஃப், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுடன் ஏப்ரல் மாதத்தில், ஹரிதாஸ் போன்ற பல மசான திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.   இவர் பல முன்னணி நடிகர்களான தளபதி விஜய், தல அஜித், சூர்யா தனுஷ்...
Uncategorized

“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – ஸ்ட்ராப்லெஸ் உடையில் கிறுகிறுக்க வைத்த மிர்ணாளினி ரவி..!

 டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் மிர்ணாளினி ரவி. பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார்.   பெங்களூருவை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்...
Uncategorized

“செம்ம… ஸ்ட்ரக்ச்சர்.. மெழுகு சிலை ..” – கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை கிருத்திகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 நல்ல உசரமான நடிகைகள் பெரிய திரையில் மட்டும் இல்லை.. டிவியிலும் இருக்காங்க.. அதில் முக்கியமானவர் கிருத்திகா அண்ணாமலை.. மெட்டி ஒலி கிருத்திகான்னா நல்லா தெரியும். செம ஹைட்... சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா.  நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.  இப்ப இருக்கிற சூழ்நிலையில திரைத்துறையினர் எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். இவங்களுக்கு நேரம் போகவில்லையாம். அதனால் இணையதளத்தில் ரசிகர்களை தங்களுடைய போட்டோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்கள்.  இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார். சீரியல்களில் இவருடைய கேரக்டர் மக்களுக்கு ரொம்ப புடிச்சு ...
Uncategorized

“ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD…” – தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

 பலருக்கும் சினிமா துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுக்கு ரோல் மாடல் என்றால் அது டிடி தான். திவ்யதர்ஷினி என்ற டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக அனுபவம் கொண்டவர்.  விஜய் தொலைக்காட்சியின் மிகமுக்கிய தொகுப்பாளினி அவர்தான். 20 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் தற்போதும் இளமையான தோற்றத்துடன் இருந்து வருகிறார்.  அத்துடன் அவர் வெள்ளித்திரை சின்னத்திரை என்று அனைத்திலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவருடைய ஆல்பம் பாடல் கூட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.    இதுவரை இன்ஸ்டாவில் கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி வந்த டிடி அக்கா தற்போது பீச்சில் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றார்.   நீச்சல் அடிப்பது, கடலில் ரைட் போவது என்று அவர் செய்து வருகின்ற கலாட்டாக்களின் வீடியோ இணையத...
Uncategorized

“இதுவும் நல்லா தான் இருக்கு..” – ஷாலினி பாண்டேவை பார்த்து மனசை தேத்தும் ரசிகர்கள்..!

 தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா, நிசப்தம் போன்ற படங்களில் நடித்தார்.  தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் தற்போது ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி பாண்டே.  ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தர் என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து மகாராஜா என்றொரு ஹிந்தி படத்திலும் கமிட்டாகி உள்ளார்.  தென்னிந்திய படங்களில் நடித்து வந்தபோது வெயிட் போட்டிருந்த ஷாலினி பாண்டே தற்போது ஸ்லிம்மாகி, கவர்ச்சியான போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் உடல் எடையைக் குறைத்தது ரசிகர்களுக்கு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மற்றொ...
Uncategorized

“சன்னிலியோனை தொடர்ந்து திரிஷாவும்….” – வைரலாகும் புகைப்படம்..!

 நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.  தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா. தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், சுகர், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தார் த்ரிஷா. இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கலால் மற்றும் வாட் வரிகளை மிகவும் அதிகமாக விதித்து வருவதுதான், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுக...
Uncategorized

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை திருமணம் செய்தார் நடிகை வனிதா..! – ரசிகர்கள் வாழ்த்து..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.  பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார்.  பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.   இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் ...
Uncategorized

“அடியே கொல்லுதே… அழகோ அள்ளுதே…” – அனுசித்தாரா ரீசன்ட் கிளிக்ஸ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராவார் அனு சித்தாரா. மலையாளிகள் அனு சித்தாராவை அடுத்த வீட்டுப் பெண்ணாகவும், தங்கள் வீட்டு உறுப்பினராகவும் நேசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் செயலில் இருக்கும் அனு, இந்த பூட்டுதலின் போது தனது சொந்த யூடியூப் சேனல் மூலம் பார்வையாளர்களையும் சென்றடைந்தார்.  தனது வேடிக்கையான வீடியோக்களால் ரசிகர்களை மகிழ்வித்த அனுவின் சமீபத்திய தயாரிப்பும் மிகவும் பாராட்டப்பட்டது. இப்போது, ​​அனு சித்தாரா பகிர்ந்த சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் அலையாகிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு அனு சித்தாரா திரைத்துறையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார்.  அனு சித்தாராவின் கணவர் உள்துறை வடிவமைப்பாளரும் புகைப்படக் கலைஞருமான விஷ்ணு பிரசாத். அனு சித்தாராவின் படங்களையும் வீடியோக்களையும் விஷ்ணு நகலெடுக்கிறார். விஷ்ணுவும் அனுவும் நீண்ட காதல் விவகாரத்திற்குப் பிற...
Uncategorized

“சொட்டும் மழையில்… ஈரமான உடையில்…” – பின்னழகு தெரிய சூடேற்றும் தமன்னா – கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

 நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.  மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த நினைத்தார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை தமன்னா ஹிந்தி திரையுலகில் சாந்த் சே ரோசன் செகரா என்று படத்தின் மூலம் முதன் முதலில் திரையுலகில் தடம் பதித்தார்.  அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தமிழில் அவர் என்ட்ரி ஒரு வில்லி கதாபாத்திரமாகவே இருந்தது.  அதன் பிறகு SJ சூர்யா அவர்களின் வியாபாரி படத்தின் மூலம் ஒரு நாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு தமன்னா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம்...