“உங்கள கல்யாணம் பண்ணிக்க என்ன ப்ரொசீஜர்..” – சாம்பு மவனுக்கு ப்ரியா பவானி கொடுத்த பதிலை பாருங்க..!
முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி ...