அந்த உறவு.. ஆனால்.. சுகம் கிடைக்கவில்லை.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. மனம் திறந்த ஹரிப்பிரியா..!
சின்னத்திரை சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித்திரை நாயகிகளுக்கு ஈடான பிரபலத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்குவமான நந்தினி கேரக்டரில் தனது நடிப்பை ...