Uncategorized
“தேவதை நீங்க.. அழகு… செம்ம க்யூட்..” – சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!
பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா என்றதுமே நிறைய பேருக்கு தெரியும் சின்ன வயதில் இருந்தே சினிமாக்களிலும் இப்ப சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது ஐந்து வயதிலேயே பூவிழி வாசலில் வாய் பேசமுடியாத பையனாக ந...