Uncategorized
“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..!
வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன கமலினி முகர்ஜி மீண்டும் தமிழுக்கு வருகிறார். வங்கம் தந்த தங்கப் பெண்களில் கமலினியும் ஒருவர். கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் காணாமல் போனவர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்திய கமலினிக்கு தமிழ் சினிமா நல்லபடியாகத்தான் வரவேற்பு கொடுத்தது. 2வது படமே அவருக்கு பிரிவோம் சந்திப்போம் என்ற வெயிட்டான படம் கிடைத்தது. ஆனாலும் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார் கமலினி. சொன்ன கதை வேறு, படமாக்குவது வேறு என்ற புகாருடன் அப்படத்திலிருந்து வாக்கவுட் செய்தார் கமலினி. இதையடுத்து தெலுங்குக்குப் போன கமலினி அங்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரவே அங்கேயே செட்டிலானார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்நத கமலினிக்கு தமிழிலிருந்து சில வாய்ப்புகள் போகத்தான் செய்தன. ஆனாலும் தெலுங்கிலிருந்து வேறு எங்...