புரட்டி போட்ட புயல்… பாதிப்புக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை – வலுக்கும் கண்டனங்கள்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது. ...