Uncategorized
மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய ஆண்ட்டி லுக்கில் லக்ஷ்மி மேனன் – வைரல் புகைப்படம்..!
லக்ஷ்மி மேனன் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து திரைப்படங்களில் நடித்து இளசுகளை அதிகம் கவர்ந்தவர். பள்ளி படிக்கும் காலத்திலேயே நடிகையாக வந்து விட்ட அவர் சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்கை படத்துடன் சினிமாவுக்கு பை சொல்லிவிட்டு சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். கல்லூரி படிப்பை முடித்துவிட்ட அவர் தற்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவர் நடித்திருந்து புலிக்குத்தி பாண்டி படம் சமீபத்தில் சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆகி இருந்தது.சமீபத்திய பேட்டி ஒன்றில் லக்ஷ்மி மேனனிடம் திருமணம் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. அதில் அவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட் என கூறி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்ப...