பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணம் – சமூக வலைதளங்களில் எழும் கோரிக்கை..!
தமிழகத்தில் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த திட்டம் இன்றே அமலுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி ...