Uncategorized
“என்ன துணிச்சல்…” – வெறும் ப்ரா… கையில் மலைப்பாம்பு.. மிரட்டும் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!
மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தெலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ’மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர். பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி-25ம் தேதியன்று அவரது 26-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பகிர்ந்த ”எனக்காக சூரியன் இன்று சற்று அதிகமாகவே பிரகாசித்துள்ளது. பூமியில் வாழும் மிக அற்புதமான நபரான எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தனக்குதானே வாழ்த்துகள் கூறிக்கொண்டார். மேலும் ஒரு அடி மேலே போய்,’என் பிறந்தநாள் ஒரு விடுமுறை நாளாக இருக்கவேண்டும்,’ என்றும் பெருமையாக பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ஒருபுறம் நகைக்குக்குரியது போல் தோன்றினாலும் அவரது ரசிகர்கள் இதை சமூகவலைதளத்தில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். இதுவரை இந்த பதிவிக்கு இன்ஸ்...