Uncategorized
“தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை..” – சீரியல் நடிகை லதா ராவ் த்ரோ பேக் புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!
லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை லதா ராவ்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், லதா ராவ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சி...