Tuesday, September 24
Uncategorized

“வெறும் ப்ரா..” – உடல் முழுதும் மணலை பூசிக்கொண்டு… – ஃபயரை கிளப்பும் பார்வதி நாயர்..!

இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடித்து வருகிறார் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் ஆர்வமாகவும், உற்சாகத்திலும் இருக்கிறார் இவர்.  அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.அழகு தேவதை நடிகையான பார்வதி நாயர் இறுதியாக உன் பார்வையில் நடித்து வருகிறார்.  அறிமுக இயக்குனர் கபீர் லால் உருவாகி உள்ள இப்படத்தில் இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்வதிநாயர். பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்...
Uncategorized

மன்மதன் படத்தில் சிம்புவுக்கே விபூதி அடித்த சிந்து துலானியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ஒன்று சுள்ளான். இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி. சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். அதையடுத்து மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார். ...
Uncategorized

“பேண்ட்டும் இல்ல, ட்ரவுசரும் இல்ல..” – உள்ளேயும் ஒன்னும் போடல..? – சீரியல் நடிகை பவானி ரெட்டியை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

 சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இணையதளத்தை அலற வருகிறார்கள்.  அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. இதன் மூலம் இவருக்கு சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந்தவகையில் பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியலின் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.  இவர் நடித்து இருந்த வந்த அனைத்து சீரியல்களில் மிகவும் குடும்ப குத்துவிளக்காக நடித்ததால் இல்லத்த...
Uncategorized

பொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி – வாயை பிளந்த ரசிகர்கள் – வைரலாகும் போஸ்டர்..!

 தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நான் அவன் இல்லை 2, தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தற்பொழுது சிண்ட்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலாக மாறி உள்ள ராய்லட்சுமி, ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். வெள்ளை வெளேரென இருக்கும் தனது தேகத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பவர் நடிகை ராய் லட்சுமி.நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.  அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தன. குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் நடித்துக் கொண...
Uncategorized

வெறும் முண்டா பனியன் – முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் – அதிர வைத்த கர்ணன் பட நடிகை..!

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்தரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். கர்ணன் ரிலீஸான வேகத்தில் கார்த்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.  பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரஜிஷா. சர்தாரில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அந்த படத்தின் மற்றொரு ஹீரோயின் ராஷி கன்னா. சர்தார் பட மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  கார்த்தி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கெத்து காட்டியிருந்தார். போஸ்டரை பார்த்த அனைவரும் இருக்கு, படத்தில் செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என்றார்கள். படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜிஷா விஜய...
Uncategorized

“வாட்ட சேஞ்ச் ஓவர்.. செம்ம கும்தா..” – ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

 கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக ‘அடங்காதே’ பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.  தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படமாக உருவாகும் இதில் சமுத்திரகனி, யோகிப...
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு..” – ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்..! – வைரலாகும் புகைப்படம்..!

ஏ மாய சேசாவே படம் மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார். ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவரின் கெரியர் முடிந்துவிடும் என்பார்கள்.  ஆனால் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா.  சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்...
Uncategorized

நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.. – சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் அடுத்தடுத்து 7 படங்களில் நடித்த பிரகதி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் செம பிஸியானார். ஹீரோயின், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரகதி. திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரகதி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரகதி, அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார்.  அண்மையில் தனது மகனுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரகதி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிர...
Uncategorized

காற்று கூட புக முடியாத அளவுக்கு கணவரை இறுக்கி அணைத்து போஸ் கொடுத்த காஜல் அகர்வால் – கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

 தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு பிரபல தமிழ் நடிகர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சுமாரான படங்கள் நடித்தாலும் அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் காஜல் அகர்வால். தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.  அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வெளியான துப்பாக்கி திரைப்படம் தமிழில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் மட்டுமே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்தார்.  தற்போது விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கு காஜல்...
Uncategorized

தம்மாந்தூண்டு ட்ரவுசர் – நெகு நெகு தொடையை காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா..!

 நேஹா கௌடா கல்யாண பரிசு எனும் சீரியல் மூலம் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா எனும் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூட தகவல்கள் வெளியாகின.  ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் எனும் சீரியலில் குணவதி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான்.  ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலில் கணேசனாக நடித்த கலக்கப்போவது யாரு நவீன் மற்றும் நேஹா கௌடா இவர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.  சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை ...