Tuesday, September 24
தியேட்டரில் சக்கை போடு போட்டும் TVயில் போடாத தமிழ் படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே..!
Tamil Cinema News

தியேட்டரில் சக்கை போடு போட்டும் TVயில் போடாத தமிழ் படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே..!

திரையுலகில் திரைப்படங்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல ஒவ்வொரு திரைப்படங்களும் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்க எவ்வளவு சிரமப்பட்டு பெற்றெடுக்கிறாரோ அந்த அளவு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் படங்கள் என்ற வகையில் தியேட்டர்களில் வெளி வருகிறது. அந்த வகையில் சில திரைப்படங்கள் தியேட்டர்களில் மாஸ் கிட்டை தந்திருந்தாலும் இந்த படங்கள் இன்று வரை டிவியில் போடப்படாத தமிழ் படங்களாக உள்ளது. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தியேட்டரில் சக்கை போடு போட்ட படங்கள்.. எஸ் ஜே சூர்யா ஆரம்ப நாட்களில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவரது தனிப்பட்ட ஸ்டெயிலையும் நடிப்பையும் எவராலும் எளிதில் மறக்க முடியாது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த நியூ திரைப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டாம். எந்த திரைப்படத்தில் ...
பேண்ட் இல்ல.. ட்ரவுசர் கூட போடல.. கீழே விழுந்த அந்த பொருள்.. ஏர் போர்ட்டில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ட்ரீட்..!
Tamil Cinema News

பேண்ட் இல்ல.. ட்ரவுசர் கூட போடல.. கீழே விழுந்த அந்த பொருள்.. ஏர் போர்ட்டில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ட்ரீட்..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள நடிகையான மேனகாவின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்த இவர் வளர்ந்து பெரியவர் ஆனபின் ஹீரோயினியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை மகாநடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு தேசிய விருது வந்து சேர்ந்தது. இந்தப் படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் பலர் இவரை Instagram பக்கத்தில் அதிகளவு ஃபாலோ செய்யக்கூடிய நிலைக்கு வந்தார்கள். தமிழில் பல முன்னணி நடிகர...
பல்லு போற வயசுல கல்யாணம் பண்ணி ரவுசு பண்ணிய நடிகர்கள்.. அதுலயும் இந்த கூத்தை பாருங்க..!
Tamil Cinema News

பல்லு போற வயசுல கல்யாணம் பண்ணி ரவுசு பண்ணிய நடிகர்கள்.. அதுலயும் இந்த கூத்தை பாருங்க..!

பல்லு போற வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆன பிரபலமான நட்சத்திர நடிகர்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் ஜெமினி கணேசன்: பழம்பெரும் நடிகரான ஜெமினி கணேசன் அந்த காலத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அக்காலத்தில் கொடிகட்டி பறந்த புகழ்பெற்ற நடிகராக இருந்து வந்தார். திரைப்படங்களில் காதல் கதாபாத்திரங்களில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது என்ற வகையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் . அது மட்டும் இல்லாமல் பல பெண்களுடன் இவர் நெருங்கி பழகி நிறைய பேரை காதலித்திருக்கிறார். பல பேருடன் ரகசிய உறவில் இருந்து இருக்கிறார். மூன்றுக்கும் மேற்பட்ட திருமணத்தை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட இருக்கு 8 பிள்ளைகளும் இருக்கிறார்கள். 1940 ஆம் ஆண்டில் அலமேலு என்பவரை திரு...
வெளியில் தலைகாட்டாத 39 வயதான பாக்யராஜின் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை..!
Tamil Cinema News

வெளியில் தலைகாட்டாத 39 வயதான பாக்யராஜின் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை..!

80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரும் நடிகருமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாக்கியராஜ். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி நட்சத்திர இயக்குனராக புகழ்பெற்று வந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் , வசன எழுத்தாளர் ,திரைக்கதை அமைப்பாளராக இருந்துள்ளார். இயக்குனர் பாக்கியராஜ்: மேலும், இயக்குனர் ,சிறப்பு வேடமிட்டு நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிக்கையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றவர் தான் பாக்கியராஜ். இவர் சினிமா மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா எடுக்கும் கலைகள் கற்றுத் தெரிந்தார். 16 வயதினிலே ,கிழக்கே போகும் ரயில் , சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் அவருடன் பணியாற்றி உதவி இயக்குனராக திரைப்பட கலையை கற்றுக் கொண்டார். அதன் பிறகு பாரத...
சத்தியாமா என்கிட்ட அது இல்ல.. அமலா பால் சொல்றதை நம்ப முடியுதா.? நீங்களே சொலுங்க..!
Tamil Cinema News

சத்தியாமா என்கிட்ட அது இல்ல.. அமலா பால் சொல்றதை நம்ப முடியுதா.? நீங்களே சொலுங்க..!

சிந்து சமவெளி திரைப்படத்தில் கணவர் இல்லாத போது மாமனாருடன் உடலுறவு கொள்ளும் மருமகளாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தவர் அமலா பால். தான் நடிகையா அறிமுகமான முதல் படத்திலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார் அமலா பால் . நடிகை அமலா பால்: இவர் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் சர்ச்சைக்குரிய படமாக அமைந்ததால் தொடர்ச்சியாக அமலா பாலுக்கு திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காது இத்தோடு அவர் மூட்டை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் என பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது . ஆனால் அமலாபால் தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் அடுத்ததாக நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் . அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். ...
என்னால் பாடியை இப்படி பண்ண முடியாது..? என் பள்ளியில் எல்லாருமே அப்படி பாத்தாங்க..! உடைத்து பேசிய கேப்ரில்லா..!
Tamil Cinema News

என்னால் பாடியை இப்படி பண்ண முடியாது..? என் பள்ளியில் எல்லாருமே அப்படி பாத்தாங்க..! உடைத்து பேசிய கேப்ரில்லா..!

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தவர் தான் கேபிரில்லா சார்ல்டன். இவர் முதன் முதலில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் நடித்து நடிகையாக தடம் பதித்தார். குழந்தை நட்சத்திரமாக கேபிரில்லா: இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து அப்பா , சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கேபிரில்லா நடித்திருக்கிறார் . இவர் முன்னதாக நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் சிறு வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோகளில் நடனமாடி வெற்றியை குவித்திருக்கிறார். இதனிடையே அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . அந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொ...
ஒரு அம்மாவா நீ என்ன பண்ணுவ..? மேடையிலேயே கேள்வி எழுப்பிய மகள்..! அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

ஒரு அம்மாவா நீ என்ன பண்ணுவ..? மேடையிலேயே கேள்வி எழுப்பிய மகள்..! அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க..!

ஒரு அம்மாவா ந என்ன பண்ணுவ..? மேடையிலேயே கேள்வி எழுப்பிய மகள்..! அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க..! 90ஸ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் ஃபேமஸான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வந்தவர்தான் விஜே அர்ச்சனா. இவர் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாலினியாக தனது வாழ்க்கை துவங்கினார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸான தொகுப்பாளினியாக இடத்தைப் பிடித்தார். தொகுப்பாளினி அர்ச்சனா: அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இணைந்த தொகுப்பாளினி அர்ச்சனா அதிர்ஷ்ட லக்ஷ்மி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற குழந்தைகளின் போட்டித் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் நடுவரா...
கல்யாணத்துக்கு அப்புறமும் இதை அதிகமா பண்ணேன்.. ஆனாலும்.. கர்ப்பம் ஆகிட்டேன்.. ரகசியம் உடைத்த மாளவிகா..!
Tamil Cinema News

கல்யாணத்துக்கு அப்புறமும் இதை அதிகமா பண்ணேன்.. ஆனாலும்.. கர்ப்பம் ஆகிட்டேன்.. ரகசியம் உடைத்த மாளவிகா..!

2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை மாளவிகா இவர் கட்டுமஸ்தான தோற்றத்தை கொண்டு தனது கிளாமர் அழகை படத்திற்கு படம் அதிகமாக காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் மிகக்குறுகிய காலத்திலே பேமஸ் ஆகிவிட்டார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் . கவர்ச்சி கன்னியாக மாளவிகா அறிமுகம்: தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் மாளவிகா நடித்திருக்கிறார் இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித் குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்துதான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலிருந்தே தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப...
பின்னழகில் இது ஆகும்.. இதை அதிகமா குடிக்க மாட்டேன்..  மைனா நந்தினி கொடுத்த ஓப்பன் டிப்ஸ்..!
Tamil Cinema News

பின்னழகில் இது ஆகும்.. இதை அதிகமா குடிக்க மாட்டேன்.. மைனா நந்தினி கொடுத்த ஓப்பன் டிப்ஸ்..!

மதுரையை சேர்ந்த கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மைனா நந்தினி இவர் முதன் முதலில் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடரில் மைனா நந்தினி நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதை அடுத்து சின்னதம்பி சீரியலில் இவர் நடித்து பிரபலமாகியதன் மூலமாக தொடர்ச்சியாக ஒரு சில சீரியல் வாய்ப்பு அவருக்கு அடுத்தடுத்து கிடைக்க தொடங்கியது. மதுரைக்காரி மைனா நந்தினி: இதனிடையே அரண்மனை கிளி, சின்ன தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கிச்சன் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டார். அதன் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்கு பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மைனா ந...
Zoom பண்ணி பார்க்க தடை.. கண்ட இடத்தில் கிழிந்து தொங்கும் அரைகுறை ஆடை.. முரட்டு கிளாமர் காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!
Tamil Cinema News

Zoom பண்ணி பார்க்க தடை.. கண்ட இடத்தில் கிழிந்து தொங்கும் அரைகுறை ஆடை.. முரட்டு கிளாமர் காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன் இளம் வயதில் இருந்து தாத்தாவின் நடிப்பையும் அவருடைய வேலையும் பார்த்து வளர்ந்ததால் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டு சினிமாவில் ஈர்ப்பு வந்தது. அதன் மூலம் பரதநாட்டிய கலைஞராக முறையாக பயிற்சி பெற்று பின்னர் சினமாவில் அடி எடுத்து வைத்தார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். நடிகை தன்யா ரவிச்சந்திரன்: பல்வேறு மேடைகளில் தன்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றி இருக்கிறார். முதன் முதலில். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆன மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார் . ஆனால் அந்த பட வாய்ப்பு கைதவறி போனதையடுத்து பிரபலமான இயக்குனர் ஆன மிஸ்கின் இயக்கத்தில் தனியார் ரவிச்சந்திரன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட இயக்குனர் ராதா மோகன் தன்னுடைய திரைப்படத்தில் நடித்து வைக்க தன்யாவை ஒப்பந்தம் செய...