Uncategorized
பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியின் திடீர் கவர்ச்சி அவதாரம்..! – வாயைடைத்து போன ரசிகர்கள்..!
கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார். ‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார். இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது.கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார்.
அடுத்ததாக இவர் கதாநாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார். படத்...