Uncategorized
இதுக்கு மேல குட்டியான ட்ரவுசர் கிடைக்கலயா..? – இளசுகளின் உஷ்ணத்தை கிளப்பிய ஈஷா ரெப்பா – மோசமான கவர்ச்சி போஸ்..!
பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். ஓய் என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது. இவருக்கு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் ...