“டாப் ஆங்கிளில்.. மேலே அதை திறந்து விட்டு..” காட்டும் விஜய் டிவி ஜாக்லின்..!
விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஒரு விதமான ஈடுபாடு காணப்படும் அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தலை காட்டி விட்டால் மக்கள் மத்தியில் தனக்கு என்று இடம் பிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற பிரபல காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஜாக்லின் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய விதத்தைப் பார்த்து இவருக்கு திரையுலக நடிகைகளுக்கு இருப்பது போலவே ஒரு தனி ரசிகர் படை உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு மக்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்குவார்.
விஜய் டிவி ஜாக்லின்..
சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளும் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளி வந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக ந...