“கையை தூக்கினால்..” இந்த உறுப்பை என் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. விக்ரம் வேதா ஹீரோயின்..!
நல்ல உயரமான தோற்றம், கவர்ச்சியான அழகு, ஷேப்பான உடல் வாகை கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
இவர் தமிழில் நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான "விக்ரம் வேதா" திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய பாராட்டுக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார் .
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்:
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவர் யார் என்று அடையாளத்தை மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பதிய வைத்தது.
இதனிடையே அவர் தமிழை தாண்டி கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்து பிரபலமான நடிகையாக அங்கும் பார்க்கப்பட்டு வருகிறார்.
சட்டப் படிப்பு படித்துவிட்டு அதன் பிறகு சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் நடிகையாக வந்திருக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன் முதலில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பத்து தான் வா...