Tuesday, September 24
“கையை தூக்கினால்..” இந்த உறுப்பை என் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. விக்ரம் வேதா ஹீரோயின்..!
Tamil Cinema News

“கையை தூக்கினால்..” இந்த உறுப்பை என் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. விக்ரம் வேதா ஹீரோயின்..!

நல்ல உயரமான தோற்றம், கவர்ச்சியான அழகு, ஷேப்பான உடல் வாகை கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான "விக்ரம் வேதா" திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய பாராட்டுக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார் . நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்: இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவர் யார் என்று அடையாளத்தை மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பதிய வைத்தது. இதனிடையே அவர் தமிழை தாண்டி கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்து பிரபலமான நடிகையாக அங்கும் பார்க்கப்பட்டு வருகிறார். சட்டப் படிப்பு படித்துவிட்டு அதன் பிறகு சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் நடிகையாக வந்திருக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன் முதலில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பத்து தான் வா...
“அவன் கிட்ட போனியே.. என்கிட்ட வரமாட்டியான்னு..” அந்த உறுப்பை பிடித்து.. பிரபல நடிகர் குறித்து சோனா..!
Tamil Cinema News

“அவன் கிட்ட போனியே.. என்கிட்ட வரமாட்டியான்னு..” அந்த உறுப்பை பிடித்து.. பிரபல நடிகர் குறித்து சோனா..!

சென்னை சேர்ந்தவராக இருந்தாலும் பார்ப்பதற்கு பாம்பே அழகி போல் கொழுக் மொழுக் லுக்கில் கவர்ச்சியை வாரி இறைத்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவள் தான் நடிகை சோனா. கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை வைத்துக்கொண்டு கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது மட்டும் இல்லாமல் ஐட்டம் பாட்டலுக்கு ஆட்டம் போட்டும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் நடிகை சோனா. கவர்ச்சி நடிகை சோனா: கடந்த 2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டணத்தை வென்றிருக்கிறார். அதன் மூலமாக அவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது கோலிவுட் திரைப்படத்தில் சிறந்த குத்தாட்ட பாடல்களுக்கு ஆட்டம் போட்டு பெரும் புகழ் பெற்று வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி...
பிரியங்காவின் சிரிப்பில் கொட்டிக்கிடக்கும் கஷ்டங்கள்..! பலருக்கும் தெரியாத கண்ணீர் பக்கங்கள்..!
Actress, Tamil Cinema News, Television

பிரியங்காவின் சிரிப்பில் கொட்டிக்கிடக்கும் கஷ்டங்கள்..! பலருக்கும் தெரியாத கண்ணீர் பக்கங்கள்..!

விஜய் டிவியை பொறுத்தவரை அதில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு தொகுப்பாளர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் டிடி எனப்படும் தேவதர்ஷினி பிரபலமானவராக இருந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரபலமாக இருந்தார். தற்சமயம் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இவர்கள் இருவரும்தான் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர். ஒரு தொகுப்பாளினாக வேண்டும் என்பது விஜே பிரியங்காவின் வெகுநாளைய கனவாக இருந்தது. அந்த கனவு நிறைவேறும் ஒரு இடமாக விஜய் டிவி இருந்தது. அதனையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பிரியங்காவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவர் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். காதல் திருமணம்: எப்போதும் அவரிடம் புகைப்படம் வெளியிட்டு வரும் பிரியங்கா கடந்த சில வருடங்களாக அவருடன் எந்த ஒரு புகைப்படமும் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து இவர...
பலரும் அறியாத வாழ்க்கை வரலாறு..! நடிகை சீதாவின் தாங்க முடியா சோகம்..!
Actress, Tamil Cinema News

பலரும் அறியாத வாழ்க்கை வரலாறு..! நடிகை சீதாவின் தாங்க முடியா சோகம்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை சீதா. இயக்குனர் பாண்டியராஜனின் முதல் திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சீதா. அந்த திரைப்படத்திலேயே அவரது பெயர் சீதா என்றுதான் இருக்கும் அவருடைய இயற்பெயர் சைரந்திரி என்பதாகும். முதல் திரைப்படத்தில் சீதா என்கிற பெயரில் நடித்ததால் பிறகு அதையே அவரது பெயராக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் பார்த்திபனின் முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படத்திலும் சீதா நடித்தார். அந்த சமயத்தில் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையே காதல் உருவானது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம்: ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள்தான் நீடித்தது சீக்கிரமே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். புதியபாதை திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களில் சீதா நடிக்கவில்லை. அதன் பிறகு சில தி...
யாரும் கண்டிடாத சினேகாவின் டூ பீஸ் உடை புகைப்படங்கள்..!
Actress, Tamil Cinema News

யாரும் கண்டிடாத சினேகாவின் டூ பீஸ் உடை புகைப்படங்கள்..!

சினிமாவில் பெரிதாக கவர்ச்சியை காட்டாமல் பிரபலமான சில நடிகைகளில் நடிகை சினேகா முக்கியமானவர். மலையாள தேசத்தை சேர்ந்த சினேகா தமிழ் சினிமாவில்தான் பெரும் கதாநாயகியாக மாறினார். சிறந்த நடிகைக்கான விருதை மூன்று முறை பெற்று இருக்கிறார் நடிகை சினேகா. அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு நடிகையாக அவர் இருந்தார். கேரளாவில் எதிர்பாராத விதமாக அவரைப் பார்த்த ஒரு இயக்குனர் அவர் நடிகையானால் நன்றாக இருக்கும் என்று கூறி 2000 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து சினேகாவிற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. லிங்குசாமி படத்தில் வரவேற்பு: தொடர்ந்து தமிழில் என்னவளே என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் சினேகா .அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு இயக்குனர் இங்கு லிங்குசாமியின் முதல் திரைப்படமான ஆனந்தம் திரைப்...
என் வயசை கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் குறித்து லட்சுமி ராம கிருஷ்ணன்..!
Actress, Tamil Cinema News

என் வயசை கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் குறித்து லட்சுமி ராம கிருஷ்ணன்..!

தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று இரண்டிலுமே அதிக வரவேற்பை பெற்ற பிரபலமாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன் பொதுவாகவே சொல்லுவதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியின் மூலமாக இவரை பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பிருந்தே சினிமா துறையில் இவர் பங்காற்றி வருகிறார் ஏற்கனவே பணக்கார குடும்பத்தை சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட ஒரு நபராக இருந்தார். எனவே பணம் சம்பாதிப்பது என்பதையும் தாண்டி சினிமாவில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். தமிழில் பெரும் வெற்றி கொடுத்த பல படங்களில் பின்னால் வெவ்வேறு துறைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். இது இல்லாமல் நிறைய திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். நடிகையாக வாய்ப்பு: தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாகவே வந்...
பழைய நடிகைகள்.. 80 வயசை கடந்து இன்னும் இருக்கும் நடிகைகள் பட்டியல்..!
Actress, Tamil Cinema News

பழைய நடிகைகள்.. 80 வயசை கடந்து இன்னும் இருக்கும் நடிகைகள் பட்டியல்..!

பல ஆண்டுகள் வாழ்வது என்பது மனித குலத்துக்கு எப்போதுமே சவாலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். அதுவும் இப்போதைய தலைமுறைக்கு மிக 50 வயது என்பதே பெரிதாக இருக்கிறது. இருந்தாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடித்துவிட்டு இப்போது வரை வாழ்ந்து வரும் நடிகைகள் பலர் உண்டு. எண்பது வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமா வரலாற்றை தனக்குள் கொண்டு வாழும் முக்கிய பிரபலங்களை தான் இப்பொழுது பார்க்க போகிறோம் 102 வயதான  பி.எஸ் சரோஜாதான் இருக்கும் நடிகைகளிலேயே மூத்த நடிகை என்று கூறலாம். இவர் சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்த பெருமைக்குரிய நடிகை ஆவார் இரண்டாவது நடிகை சௌகார் ஜானகி 92 வயதான சௌகார் ஜானகி சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினிகணேசனுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பார்த்தால் பசி தீரும், புதிய பறவை போன்ற பல படங்கள் தமிழில் பெரும் வெற்...
மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!
Actress, Tamil Cinema News

மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு காணாமல் போனவர்தான் நடிகை பூங்கொடி. பூங்கொடி நிறைய திரைப்படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருந்தன. இவரும் ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போலவே இருந்ததால் தொடர்ந்து கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்தனர். 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் என்கிற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் பூங்கொடி. தமிழ் சினிமாவில் அறிமுகம்: பூங்கொடி தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். அதன் மூலம்தான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் வீரமும் ஈரமும் திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கிராமம் சார்ந்த குறைந்த பட்ஜெட் திரைப...
சட்டையை கழட்டி கண்ட மேனிக்கு மேனியை காட்டும் ஷிவானி நாராயணன்..!
Actress, Tamil Cinema News

சட்டையை கழட்டி கண்ட மேனிக்கு மேனியை காட்டும் ஷிவானி நாராயணன்..!

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் நடிகை ஷிவானி நாராயணனும் முக்கியமானவர் ஆவார். பொதுவாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவதில்லை. அதற்கு நிறைய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல பல வருடங்களாக சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து அதன் மூலமாக வரவேற்பை பெற்று பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்  ஷிவானி நாராயணன். 2016 இல் பிரபலம்: தற்சமயம் பலராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைவதற்கு விஜய் டிவிதான் முக்கிய காரணமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு என்கிற சீரியல் மூலமாக விஜய் டிவிக்கு அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம...
இதை வாங்காம எப்படி வளர முடியும்.. நெறைய வாங்கி இருக்கேன்.. கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட அதிதி ஷங்கர்..!
Actress, Tamil Cinema News

இதை வாங்காம எப்படி வளர முடியும்.. நெறைய வாங்கி இருக்கேன்.. கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட அதிதி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் வாய்ப்பு பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வொரு நடிகரும் சரி நடிகையும் சரி தற்சமயம் உயரத்தை தொடுவதற்கு முன்பு நிறைய கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள். நடிகை பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் எல்லாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்து தமிழ் சினிமாவில் பெரும் முயற்சி செய்து வந்தவர்களாக இருக்கின்றனர். பிரபலமடைந்த அதிதி ஷங்கர்: அதே சமயம் தங்களுடைய தந்தை சினிமாவில் பெரிய பிரபலமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சினிமாவிற்கு வந்த நடிகைகளும் உண்டு. அப்படியான நடிகைகளில் ஒருவர் தான் அதிதி சங்கர். எடுத்தவுடனே அதிதி ஷங்கருக்கு முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலேயே ஒரு பாடலை...
Exit mobile version