நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார்.
அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்.
நடிகை ஜீவிதாவுக்கு நடந்த நிகழ்வு:
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று நடிகை ஜீவிதா தொடர்பானதாக இருந்தது. அந்த வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஜீவிதா திரைத்துறையில் நடிக்க வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது குறித்தும் பயி...