“எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை…” – கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!
திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை என்றும் என்னுடைய திருமண செய்தியை பரப்புவதற்கு பதில் தயவு செய்து நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு பரப்புங்கள் என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ...