Uncategorized
படுக்கையில் பிகினி உடையில் படுத்திருக்கும் “கபாலி” பட நடிகை ராதிகா ஆப்தே..! – வைராலகும் புகைப்படங்கள்..!
பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர். முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது டூ பீஸ் உடை அணிந்து கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளாமரை இறக்கிவிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் இந்திய அளவில் பெருமளவு மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்...