Tuesday, September 24
ஒரு புருஷனா.. ஜிவி பிரகாஷ் இதை பண்ணல.. விவாகரத்து குறித்து சைந்தவி..!
Tamil Cinema News

ஒரு புருஷனா.. ஜிவி பிரகாஷ் இதை பண்ணல.. விவாகரத்து குறித்து சைந்தவி..!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆன ஜிவி பிரகாஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் திரைப்பட இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட நடிகர், ஹீரோ இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: முதன் முதலில் வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாசுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஜிவி பிரகாஷின் இசையை கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனால் அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் இசையமைக்க கிடைத்துக் கொண்டே இருந்தது. இவரது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமான் அவர்களின் ஸ்டுடியோவில் சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்ததால் ஜிவி பிரகாசுக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதனால் மிக இளம் வயதிலேயே இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். த...
பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை மீனா..! இது என்ன புது கூத்தா இருக்கே..!
Tamil Cinema News

பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை மீனா..! இது என்ன புது கூத்தா இருக்கே..!

அழகு பதுமையாக தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டு வந்தவர் தான் நடிகை மீனா. இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் ஹீரோயினாக புகழ்பெற்று சிறந்து விளங்கி வந்தார் . முதன் முதலில் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியிருந்தார் நடிகை மீனா . நடிகை மீனா: அதை அடுத்து மிகவும் இளம் வயதிலேயே இவர் சினிமாவில் ஹீரோயினாக ஆகிவிட்டார். தமிழ். தெலுங்கு கன்னடம். மலையாளம் இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மீனா ஒரு காலத்துக்கு கொடிகட்டி பறந்த நடிகையாகவும் இவரது கால்ஷீட்டுக்காக வருட கணக்கில் காத்திருந்த இயக்குனர்களும் இருந்திருக்கிறார்கள் . அந்த அளவுக்கு பிஸியாக பார்க்கப்பட்டார். திரைப்படங்களில் மிகவும் பவ்யமாக நேர்த்தியான நடி...
நான் செஞ்ச முட்டாள் தனம்.. சிறு விஷயம் தான்.. ஆனா விலை பெருசு.. ஸ்ரீகாந்த் வேதனை..!
Tamil Cinema News

நான் செஞ்ச முட்டாள் தனம்.. சிறு விஷயம் தான்.. ஆனா விலை பெருசு.. ஸ்ரீகாந்த் வேதனை..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நட்சத்திர ஹீரோவாக கிட்டத்தட்ட விஜய் ரேஞ்சிற்கு பெரும் புகழ்பெற்று தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ரீகாந்த். இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டிருந்தார் . நடிகர் ஸ்ரீகாந்த்: இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே திடீரென அவர் நறுக்கி சினிமாவில் ஆள் அட்ரசே இல்லாமல் போய்விட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட் , வர்ணஜாலம், கனா கண்டேன் ,ஒரு நாள் ...
ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. மாடர்ன் உடையில் மஜா பண்ணும் வாணி போஜன்..!
Actress, Tamil Cinema News

ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. மாடர்ன் உடையில் மஜா பண்ணும் வாணி போஜன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமானவர்தான் நடிகை வாணி போஜன். வாணி போஜனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் நிறைய தடங்கல்களை சந்தித்து பிறகுதான் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பொதுவாக மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள்தான் சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பை பெறுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் வாணி போஜனை பொறுத்தவரை அவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்தவுடன் பணி: ஊட்டியில் இருக்கும் அரசு கல்லூரியில் படிப்பை முடித்த வாணி போஜன் தொடர்ந்து விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இண்டிகோ போன்ற முன்னணி விமான நிறுவனங்களில் இவர் பணிபுரிந்து வந்தார் இருந்தாலும் இவருக்கு மாடல் துறையில்தான் ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் அதற்கும் முயற்சி செய்து வந்தார் வாண...
ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி பார்க்க சொல்லும் டிவி பிரபலம் சுனிதா..!
Actress, Tamil Cinema News

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி பார்க்க சொல்லும் டிவி பிரபலம் சுனிதா..!

பொதுவாக வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. ஆனால் அசாமில் இருந்து வந்து தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. விஜய் டிவியில் பல வருடங்களாக பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுனிதா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்து வருகிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். சுனிதாவுக்கு வந்த பிரச்சனை: ஆனால் அவரிடம் இருந்த பெரிய பிரச்சனையே சுனிதாவிற்கு சுத்தமாக தமிழே தெரியாது. இந்த நிலையில் தமிழ் தெரியாத ஒரு பெண்ணை வைத்து திரைப்படம் எடுப்பது கடினம் என்பதால் அவரை நிறைய திரைப்படங்களில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்...
அந்த உறுப்பு பெருசா இருக்கு.. இப்படி கமெண்ட் பன்றாங்க.. நீலிமா ராணி வேதனை..!
Actress, Tamil Cinema News

அந்த உறுப்பு பெருசா இருக்கு.. இப்படி கமெண்ட் பன்றாங்க.. நீலிமா ராணி வேதனை..!

பள்ளி படிக்கும் காலம் முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் குழந்தை நட்சத்திரமாகவே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக 1992 இல் வந்த  தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவர் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவாக மக்கள் மத்தியில் பதிவாக மாட்டார்கள். ஆனால் நீலிமா ராணியை பொருத்தவரை அவரை மக்கள் பலருக்கும் தெரியும் என்று கூறலாம். சிறு வயது முதலே வரவேற்பு: ஏனெனில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி மாதிரியான பிரபலமான சீ...
இது கல்யாணமா..? இல்ல சரக்கு பார்ட்டியா..? அர்ஜுன் மகளுடன் மது ஊற்றி கொண்டாடும் தம்பி ராமையா மகன்..!
Actress, Tamil Cinema News

இது கல்யாணமா..? இல்ல சரக்கு பார்ட்டியா..? அர்ஜுன் மகளுடன் மது ஊற்றி கொண்டாடும் தம்பி ராமையா மகன்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலும் அர்ஜுன் நடிக்கும் திரைப்படங்கள் சண்டை காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படங்களாகதான் இருக்கும். நடிகர் அர்ஜுன் புரூஸ்லீயின் மிகப்பெரும் ரசிகராக இருந்த காரணத்தினால் அவரது திரைப்படத்தில் அந்த தாக்கங்களை பார்க்க முடியும். பெரும்பாலும் நடிக்கும் சண்டை காட்சிகளில் புரூஸ்லீ போலதான் நடிப்பார் அர்ஜுன். மேலும் தொடர்ந்து சண்டை காட்சிகள் மீது அதிக ஆர்வம் செலுத்தி வந்தார் அர்ஜுன். அதன் மூலம்தான் அவருக்கு ஆக்ஷன் கிங் என்கிற பெயர் வந்தது. பிறகு அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியது. அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய அர்ஜுன் இப்பொழுது நடித்து வரும் திரைப்படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அர்ஜுனுக்கு கம் பேக்: மங்காத்தா திரைப்படம் அர்ஜ...
அம்மாடியோவ்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? இதோ பட்டியல்..!
Tamil Cinema News, Television

அம்மாடியோவ்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? இதோ பட்டியல்..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொருத்தவரை சீரியல் தொடர்பான போட்டி என்பது மூன்று சேனல்களிடம்தான் பெரிதாக நடந்து வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று நிறுவனங்கள் அதில் போட்டி போட்டு வருகின்றன. டி.ஆர்.பி யில் எந்த சேனலின் நாடகம் அதிகமான பார்வையாளர்களை பிடிக்கிறது என்பதுதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதற்காக இந்த மூன்று சேனல்களுமே தொடர்ந்து பல வித யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இருந்தாலும் விஜய் டிவிக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு என்பது மற்ற சேனல்களுக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சீரியல் என்றாலே பிரபலமான சேனலாக சன் டி.வி தான் இருந்து வந்தது. ஆனால் வெகு சீக்கிரத்திலேயே விஜய் டிவி அந்த இடத்தை பிடித்தது. போட்டி போடும் தொலைக்காட்சிகள்: அதற்கு முன்பு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாகதான் வரவேற்பு பெற்று வந்தது விஜய் டிவி. த...
ஒரே படத்தில் 12 கேரக்டரில் நடித்துள்ள அம்பிகாவின் முன்னாள் புருஷன்.. வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

ஒரே படத்தில் 12 கேரக்டரில் நடித்துள்ள அம்பிகாவின் முன்னாள் புருஷன்.. வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

தமிழில் குறைவான திரைப்படங்களில் மட்டும் நடித்து பெரிதாக வரவேற்பு பெறாமல் போனவர் நடிகர் ரவிகாந்த். நடிகை அம்பிகாவின் கணவரான இவர் இரண்டு வருடங்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். தமிழ் சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நடிகர் ரவிகாந்தின் வாழ்க்கை அவ்வளவாக சுமூகமான வாழ்க்கையாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரவிகாந்த். அதற்கு பிறகு தொடர்ந்து 1990 இல் 13 ஆம் நம்பர் வீடு, சின்ன முத்து போன்ற வெகு சில திரைப்படங்களில் தான் நடித்தார். தொடர்ந்து அவருக்கு வரவேற்பு என்பதே பெரிதாக இல்லை 10 வருடங்களிலேயே அதிகபட்சம் ஒரு ஐந்து திரைப்படங்களில்தான் நடித்திருந்தார். இயக்குனருடன் பழக்கம்: அந்த திரைப்படங்களிலும் பெரிய கதாபாத்திரம் என்று எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து சின்ன சின...
தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு எங்கு தெரியுமா..?  வெளியான பரபரப்பு தகவல்கள்..!
News, Politics, Tamil Cinema News

தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு எங்கு தெரியுமா..?  வெளியான பரபரப்பு தகவல்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தது முதலே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாக பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு என்பது பலரும் அறிந்த விஷயம்தான் அரசியல்வாதிகளை கூட மக்கள் அனைவருக்கும் தெரியாது ஆனால் பிரபலங்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் மிக எளிதாகவே அரசியலில் வரவேற்பை பெற்று விடமுடியும். இந்த ஒரு காரணத்தினால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனும்போது அது சில அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். அரசியல் எண்ட்ரி: இந்த நிலையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வருபவர் விஜய். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று பல காலங்களாக சொல்லி வந்தாலும் ரஜினிகாந்த் மாதிரியே இவரும் கட்சி எதுவும் ஆரம்பிக்க மாட்டார் என்ற பலரும் நினைத்து வந்த நிலையில் இந்த வருடத்தின் த...
Exit mobile version