Uncategorized
“ஆத்தாடி முரட்டு கிளாமரால்ல இருக்கு…” – ஸ்லீவ்லெஸ் உடையில் மெழுகு சிலை போல ஜொலிக்கும் “குட்டி ஜானு”..!
தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கிளப்பி வருகிறார் குட்டி ஜானு கௌரி கிஷன். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு திரைத்துறையிலும் விரைவில் ஹீரோயினியாக கலக்க உள்ள கௌரி கிஷன் முன்னழகு தெரிய க்யூட்னஸ் வழியவழிய பொம்மை போல நின்று கொண்டிருக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார். 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் ...