“ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..” – மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..! – உருகும் ரசிகர்கள்..!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ...